நாமக்கல்

நாமக்கல்லில், நாளைவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல்லில், நாளைவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-நாமக்கல் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள்...
23 March 2023 12:30 AM IST
பரமத்திவேலூர் அருகேவடமாநில தொழிலாளர்கள் வீடுகளுக்கு மீண்டும் தீ வைப்பு3 டிராக்டர்கள் எரிந்து சேதம்

பரமத்திவேலூர் அருகேவடமாநில தொழிலாளர்கள் வீடுகளுக்கு மீண்டும் தீ வைப்பு3 டிராக்டர்கள் எரிந்து சேதம்

பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் அருகே வடமாநில தொழிலாளர்களின் வீடுகளுக்கு மீண்டும் தீ வைக்கப்பட்டது. இதில் வீடுகள், அங்கு நிறுத்தியிருந்த 3 டிராக்டர்கள்...
23 March 2023 12:30 AM IST
ராசிபுரம் அருகேகோவில் பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை

ராசிபுரம் அருகேகோவில் பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை

ராசிபுரம்:ராசிபுரம் அருகே பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கோவில் பூசாரிநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...
23 March 2023 12:30 AM IST
ஜேடர்பாளையம் அருகேமுன்னாள் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீச்சுபோலீசார் விசாரணை

ஜேடர்பாளையம் அருகேமுன்னாள் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீச்சுபோலீசார் விசாரணை

பரமத்திவேலூர்:ஜேடர்பாளையம் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை...
23 March 2023 12:30 AM IST
கொல்லிமலையில்பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

கொல்லிமலையில்பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

சேந்தமங்கலம்:கொல்லிமலையில் உள்ள செம்மேடு ஜி.டி.ஆர். அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி சார்பில் உலக தண்ணீர் தினத்தையொட்டி தண்ணீர் சிக்கனத்தை...
23 March 2023 12:30 AM IST
ஆன்லைன் லாட்டரி விற்ற வாலிபர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்ற வாலிபர் கைது

ராசிபுரம்:ராசிபுரம் அருகே உள்ள திருமலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் சந்தோஷ் (வயது 26). இவர் ராசிபுரம் டவுன் காட்டூர் ரோடு பகுதியில் தமிழக...
23 March 2023 12:30 AM IST
உலக தண்ணீர் தினத்தையொட்டிநாமக்கல் ஜெட்டிகுளத்தில் தூய்மை பணி

உலக தண்ணீர் தினத்தையொட்டிநாமக்கல் ஜெட்டிகுளத்தில் தூய்மை பணி

உலக தண்ணீர் தினத்தையொட்டி நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா உத்தரவின் பேரில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கோட்டை சாலையில் உள்ள ஜெட்டி குளத்தில் கழிவுகளை...
23 March 2023 12:30 AM IST
யுகாதி பண்டிகையையொட்டிநாமக்கல்லில் பெண்களுக்கான கோலப்போட்டி

யுகாதி பண்டிகையையொட்டிநாமக்கல்லில் பெண்களுக்கான கோலப்போட்டி

நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சார்பில் நேற்று நாமக்கல்லில் யுகாதி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலையில் மணமாலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது....
23 March 2023 12:30 AM IST
மாணவர்கள் உதவித்தொகை பெறதபால் நிலையங்களில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும்கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

மாணவர்கள் உதவித்தொகை பெறதபால் நிலையங்களில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும்கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் உதவித்தொகை பெற தபால் நிலையங்களில் கணக்கு தொடங்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங்...
23 March 2023 12:30 AM IST
நாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி கிலோவுக்கு ரூ.4 உயர்வு

நாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி கிலோவுக்கு ரூ.4 உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.82-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன்...
23 March 2023 12:30 AM IST
சிப்காட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றகோரிவளையப்பட்டி ஊராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் போராட்டம்

சிப்காட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றகோரிவளையப்பட்டி ஊராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் போராட்டம்

மோகனூர்:மோகனூர் அருகே வளையப்பட்டி, அரூர் ஊராட்சிகளில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்...
23 March 2023 12:30 AM IST
ஜேடர்பாளையத்தில்இருதரப்பினர் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்கலெக்டர் தலைமையில் நடந்தது

ஜேடர்பாளையத்தில்இருதரப்பினர் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்கலெக்டர் தலைமையில் நடந்தது

பரமத்திவேலூர்:ஜேடர்பாளையத்தில் இருதரப்பினர் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது.அமைதி...
23 March 2023 12:30 AM IST