நாமக்கல்

விபத்தில் கூலித்தொழிலாளி சாவு
ராசிபுரம் அருகே விபத்தில் கூலித்தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
21 March 2023 12:15 AM IST
கொங்கணசித்தர் கோவிலில் சிலைகள் சேதம்
வெண்ணந்தூர் அருகே கொங்கணசித்தர் கோவிலில் சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
21 March 2023 12:15 AM IST
ரூ.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
ராசிபுரத்தில் ரூ.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
21 March 2023 12:15 AM IST
தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று தக்காளி விலை சரிவடைந்து கிலோ ரூ.20-க்கு விற்பனையானது.
20 March 2023 12:15 AM IST
மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் திருட்டு
திருச்செங்கோடு காய்கறி மார்க்கெட்டில் மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் திருட்டு போனது.
20 March 2023 12:15 AM IST
கழுத்தை அறுத்து மூதாட்டி படுகொலை
பள்ளிபாளையம் அருகே கழுத்தை அறுத்து மூதாட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
20 March 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
கந்தம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் இறந்தார்.
20 March 2023 12:15 AM IST
கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
வேலகவுண்டம்பட்டி அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
20 March 2023 12:15 AM IST
விபத்தில் லாரி டிரைவர் பலி
எருமப்பட்டி அருகே விபத்தில் லாரி டிரைவர் இறந்தார்.
20 March 2023 12:15 AM IST
முட்டை விலை தினசரி நிர்ணயம் செய்யப்படும்
வருகிற மே மாதம் 1-ந் தேதி முதல் முட்டை விலை தினசரி நிர்ணயம் செய்யப்படும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு அறிவித்து உள்ளது.
20 March 2023 12:15 AM IST
கூலித்தொழிலாளி போக்சோவில் கைது
நாமகிரிப்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
20 March 2023 12:15 AM IST
குடிசை தீப்பிடித்து எரிந்து சேதம்
பரமத்தி அருகே குடிசை தீப்பிடித்து எரிந்து சேதமானது.
20 March 2023 12:15 AM IST









