நாமக்கல்

குடிசை தீப்பிடித்து எரிந்து சேதம்
பரமத்தி அருகே குடிசை தீப்பிடித்து எரிந்து சேதமானது.
20 March 2023 12:15 AM IST
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை யொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
20 March 2023 12:15 AM IST
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
20 March 2023 12:15 AM IST
வேளாண்மை இணையதளத்தில் விவரங்களை விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்
வேளாண் அடுக்ககம் இணையதளத்தில் விவசாயிகள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
19 March 2023 12:15 AM IST
முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.7 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.7 உயர்ந்தது.
19 March 2023 12:15 AM IST
விஷம் குடித்து பெண் தற்கொலை
பரமத்திவேலூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
19 March 2023 12:15 AM IST
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்து சேதம்
நாமக்கல் அருகே வீட்டில் சார்ஜ் செய்தபோது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்து சேதமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
19 March 2023 12:15 AM IST
கூலித்தொழிலாளி திடீர் சாவு
எருமப்பட்டி அருகே கூலித்தொழிலாளி திடீரென இறந்தார்.
19 March 2023 12:15 AM IST
மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சாவு
புதுச்சத்திரம் அருகே மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
19 March 2023 12:15 AM IST
ரூ.2 கோடிக்கு மஞ்சள் ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.2 கோடிக்கு மஞ்சள் ஏலம் போனது.
19 March 2023 12:15 AM IST
பெண் என்ஜினீயரிடம் ஆன்லைனில் ரூ.9¾ லட்சம் மோசடி
நாமக்கல்லில் பகுதிநேர வேலை தேடிய பெண் என்ஜினீயரிடம் ஆன்லைனில் ரூ.9¾ லட்சத்தை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
19 March 2023 12:15 AM IST
மேம்பால பணிகளை அதிகாரிகள் ஆய்வு
பள்ளிபாளையத்தில் மேம்பால பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
19 March 2023 12:15 AM IST









