நாமக்கல்

ரூ.5¾ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.5¾ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
10 Feb 2023 12:15 AM IST
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு:தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
சேந்தமங்கலம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
10 Feb 2023 12:15 AM IST
வாகன ஓட்டிகளுக்கு ரூ.87 ஆயிரம் அபராதம்
நாமக்கல் அருகே போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.87 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
10 Feb 2023 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 20 காசுகள் வீழ்ச்சி440 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு...
9 Feb 2023 12:30 AM IST
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை சரிவு பண்ணையாளர்களுக்கு ரூ.65 கோடி இழப்பு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை சரிவால் பண்ணையாளர்களுக்கு ரூ.65 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.4½ கோடி முட்டை உற்பத்திநாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும்...
9 Feb 2023 12:30 AM IST
குமாரபாளையத்தில்வாடகை கட்டிடத்தில் இயங்கும் அரசு அலுவலகங்கள்சொந்த கட்டிடம் கட்டப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
குமாரபாளையம்:குமாரபாளையத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அரசு அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா ? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன்...
9 Feb 2023 12:30 AM IST
ராசிபுரத்தில் வீட்டுமனை கோரி தாசில்தார் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
ராசிபுரம்:ராசிபுரத்தை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு...
9 Feb 2023 12:30 AM IST
நல்லூரில்மக்கள் தொடர்பு திட்ட முகாம்
கந்தம்பாளையம்:கந்தம்பாளையம் அருகே நல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமை...
9 Feb 2023 12:30 AM IST
ரேஷன் கடைகளுக்கு பொருட்களை எடுத்து செல்லும்வாடகை லாரிகளுக்கான டெண்டர் ரத்துபெட்டியை மர்மநபர்கள் தூக்கி சென்றதால் பரபரப்பு
நாமக்கல்லில் ரேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளுக்கான டெண்டர் பெட்டியை மர்ம நபர்கள் தூக்கி சென்றதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது.லாரிகளுக்கான...
9 Feb 2023 12:30 AM IST
கந்தசாமி கோவில் தேரோட்டத்தையொட்டிகாளிப்பட்டியில் நடந்த நாட்டு மாடுகள் சந்தை மயிலை காளை ரூ.3 லட்சத்துக்கு விற்பனையானது
எலச்சிபாளையம்:காளிப்பட்டி கந்தசாமி கோவில் தேரோட்டத்தையொட்டி நடந்த நாட்டு மாடுகள் சந்தையில் மயிலை காளை ரூ.3 லட்சத்துக்கு விற்பனையானது.நாட்டு மாட்டு...
9 Feb 2023 12:30 AM IST
நாமகிரிப்பேட்டையில்ரூ.3 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
ராசிபுரம்:ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை வளாகமான நாமகிரிப்பேட்டையில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. நாமகிரிப்பேட்டை, அரியா கவுண்டம்பட்டி,...
9 Feb 2023 12:30 AM IST
கொல்லிமலை டாஸ்மாக் கடை பகுதியில் முதியவர் பிணம்யார் அவர்? போலீசார் விசாரணை
சேந்தமங்கலம்:கொல்லிமலை செம்மேட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை பார்த்த டாஸ்மாக் கடைக்கு...
9 Feb 2023 12:30 AM IST









