நாமக்கல்

கபிலர்மலையில்லாரி டிரைவர் கொலை வழக்கில் 2 பேர் கைது
பரமத்திவேலூர்:கபிலர்மலையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேர் ைகது செய்யப்பட்டனர்.லாரி டிரைவர் கொலைநாமக்கல் மாவட்டம்...
11 Feb 2023 12:30 AM IST
நாமக்கல்லில்தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர்...
11 Feb 2023 12:30 AM IST
நாமக்கல்லுக்குசரக்கு ரெயிலில் 2,400 டன் ரேஷன் அரிசி வந்தது
ஆந்திர மாநிலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,400 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் வந்தது. 42 வேகன்களில் வந்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகள்...
11 Feb 2023 12:30 AM IST
நாமகிரிப்பேட்டை அருகேமூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
ராசிபுரம்:மூதாட்டியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.மூதாட்டி கொலைநாமக்கல் மாவட்டம்...
11 Feb 2023 12:30 AM IST
கலெக்டர் அலுவலகத்தில் மடிக்கணினிகள் திருட்டு
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மடிக்கணினிகள் திருடிய உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
10 Feb 2023 12:15 AM IST
வீடு, வாகன கடன் தவணைத்தொகை அதிகரிப்பு:மக்களுக்கு பேரிடியை தரும் 'ரெப்போ' வட்டி விகித உயர்வு
வீடு, வாகன கடன் தவணைத்தொகை அதிகரிப்பு: மக்களுக்கு பேரிடியை தரும் ‘ரெப்போ' வட்டி விகித உயர்வு குறித்து பொது மக்கள், பொருளாதார ஆலோசகர், வங்கி ஊழியர் சங்கம், சிறு, குறு தொழில் சங்கம் தரப்பில் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் வருமாறு:-
10 Feb 2023 12:15 AM IST
லாரி டிரைவர் கல்லால் தாக்கி கொலை
கபிலர்மலையில் நண்பருக்காக காத்திருந்த லாரி டிரைவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
10 Feb 2023 12:15 AM IST
சிறுத்தைப்புலியை பிடிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி
பரமத்திவேலூர் அருகே சிறுத்தைப்புலியை பிடிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் முயற்சி செய்தனர்.
10 Feb 2023 12:15 AM IST
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்
ராசிபுரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
10 Feb 2023 12:15 AM IST
மாயமான என்ஜினீயர் கிணற்றில் பிணமாக மீட்பு
நாமக்கல்லில் மாயமான என்ஜினீயர் கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக மிதந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Feb 2023 12:15 AM IST
கல்குவாரிகளுக்கான கருத்துகேட்பு கூட்டம்
கல்குவாரிகளுக்கான கருத்துகேட்பு கூட்டம் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது.
10 Feb 2023 12:15 AM IST
காவிரி ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Feb 2023 12:15 AM IST









