நாமக்கல்

குமாரபாளையம் தாலுகா அலுவலக கட்டுமான பணி எப்போது முடியும்? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
குமாரபாளையம்:குமாரபாளையம் புதிய தாலுகா அலுவலக கட்டுமான பணி எப்போது முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள்...
12 Dec 2022 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 530 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 525 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு...
12 Dec 2022 12:15 AM IST
சங்கடகர சதுர்த்திையயொட்டி ராசிபுரம் இரட்டை விநாயகர் ேகாவிலில் சிறப்பு அபிஷேகம்
ராசிபுரம்:ராசிபுரம் டவுன் கடைவீதியில் பிரசித்தி பெற்ற இரட்டை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சங்கடகர சதுர்த்தியையொட்டி இரட்டை விநாயகருக்கு...
12 Dec 2022 12:15 AM IST
பிலிக்கல்பாளையம் அருகே தோட்டத்தில் இருந்த சிவலிங்கத்தை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
பரமத்திவேலூர்:நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். விவசாயி. இவருடைய கரும்பு தோட்டத்தின் நடுவே 8 அடி...
12 Dec 2022 12:15 AM IST
பள்ளிபாளையம் அருகே மொபட் மீது வாகனம் மோதி 2 தொழிலாளிகள் பலி
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அருகே மொபட் மீது வாகனம் மோதி 2 லேத் பட்டறை தொழிலாளிகள் பலியாகினர். தொழிலாளிகள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள...
12 Dec 2022 12:15 AM IST
பள்ளிபாளையத்தில் மது விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ். பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார்...
12 Dec 2022 12:15 AM IST
ஆர்.புதுப்பாளையத்தில் பெரியாண்டவர் கோவில் தேர் வெள்ளோட்டம்
ராசிபுரம்:ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையத்தில் அங்காளம்மன் பெரியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேரோட்டம் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறுவது...
12 Dec 2022 12:15 AM IST
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
11 Dec 2022 12:15 AM IST
சிறப்பு மருத்துவ முகாம்
பரமத்திவேலூர் அருகே சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
11 Dec 2022 12:15 AM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
11 Dec 2022 12:15 AM IST
போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த கூட்டுறவு உதவியாளர் பணி இடை நீக்கம்
போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த கூட்டுறவு சங்க அலுவலக உதவியாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
11 Dec 2022 12:15 AM IST
ரேஷன்கடை பணியாளர்கள் நேர்முக தேர்வில் மாற்றுத்திறனாளி வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம்
ரேஷன்கடை பணியாளர்கள் நேர்முக தேர்வில் மாற்றுத்திறனாளி வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்யலாம் என கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
11 Dec 2022 12:15 AM IST









