நீலகிரி

நீலகிரி: அவலாஞ்சியில் 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 21.5 செ.மீ. மழை பதிவு
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்கூட்டியே தொடங்கி உள்ளது.
25 May 2025 10:43 AM IST
நீர்நிலைகளுக்கு அருகே நிற்கவோ, அபாயகரமான பகுதிக்கு செல்லவோ வேண்டாம் - நீலகிரி மாவட்ட கலெக்டர்
மரங்களுக்கு கீழ் நிற்கவோ, வாகனங்களை நிறுத்தவோ கூடாது என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
24 May 2025 6:52 PM IST
உதகை மலர் கண்காட்சி: 6 நாட்களில் 1.13 லட்சம் பேர் பார்வையிட்டனர்...!
காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை மலர் கண்காட்சியை காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
21 May 2025 10:42 AM IST
உதகை மலர் கண்காட்சி: 16,580 பேர் பார்வையிட்டனர் - தோட்டக்கலைத் துறை தகவல்
ஊட்டியில் 127-வது மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
16 May 2025 11:12 PM IST
நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது.
14 May 2025 2:49 PM IST
கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை - பொதுமக்கள் பீதி
வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
12 May 2025 10:03 PM IST
5 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி வருகிற 15-ந் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது.
12 May 2025 5:30 AM IST
ஊட்டியில் தொடங்கிய ரோஜா கண்காட்சி: கண்களை குளிர்விக்கும் படங்களின் அணிவகுப்பு
ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது.
10 May 2025 5:49 PM IST
தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
யானை நடமாட்டம் உள்ளதால் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
6 May 2025 7:40 AM IST
குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் விழுந்த ராட்சத மரம்; போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இன்று கனமழை பெய்தது
2 May 2025 6:15 PM IST
கூடலூர் வனக்கோட்டத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
90 கள பணியாளர்கள் புலிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
30 April 2025 10:12 PM IST
ஆன்லைன் மோசடியில் ரூ. 2 லட்சத்தை இழந்த கல்லூரி மாணவர் - அதிர்ச்சி சம்பவம்
அந்த மாணவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
25 April 2025 7:49 AM IST









