நீலகிரி

நீலகிரி: வரையாடுகள் கணக்கெடுப்பின்போது மயங்கி விழுந்த வனக்காப்பாளர் உயிரிழப்பு
இந்த பணியின்போது வனக்காப்பாளர் மணிகண்டன் என்பவரும் வரையாடு கணக்கெடுப்பில் ஈடுபட்டார்
25 April 2025 7:13 AM IST
நீலகிரி: காட்டு யானை தாக்கி பெண் பலி
சம்பவம் தொடர்பாக வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
22 April 2025 10:53 AM IST
நீலகிரியில் இன்று முதல் 5 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து 14 இடங்களில் நடைபெற்ற இ-பாஸ் சோதனை 5 இடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
22 April 2025 7:28 AM IST
பந்தலூர் நடைபாதையில் கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோரஞ்சால் பகுதி உள்ளது.
19 April 2025 12:42 PM IST
செல்போன் என நினைத்து பேடிஎம் மிஷினை திருடி சென்ற நபர்
சி.சி.டி.வி. கேமராவில் காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில், அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
17 April 2025 5:00 PM IST
கூடலூர் சிறையில் கைதியை தாக்கிய 5 போலீசார் சஸ்பெண்ட்- பரபரப்பு
கூடலூர் கிளை சிறையில் கைதிக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த போலீசார் அந்த கைதியை இரும்பு கம்பி மற்றும் லத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
17 April 2025 10:29 AM IST
வனப்பகுதியில் எலும்புக்கூடாக ஆண் பிணம்.. யார் அவர்? - போலீசார் தீவிர விசாரணை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வனப்பகுதியில் ஆண் பிணம் எலும்புக்கூடாக கிடந்தது.
13 April 2025 6:03 AM IST
டாஸ்மாக் முறைகேட்டை திசை திருப்பவே நீட் விவகாரம் - எல்.முருகன் விமர்சனம்
காங்கிரஸ் கட்சியும், தி.மு.கவும் இணைந்துதான் நீட் தேர்வை கொண்டு வந்தனர் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
9 April 2025 7:08 PM IST
மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் நாளை குன்னூர் வருகை
வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது.
8 April 2025 1:12 PM IST
ஊட்டியில் இன்று பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
6 April 2025 7:51 AM IST
கோத்தகிரியில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
5 April 2025 7:05 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஊட்டி பயணம்
மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
5 April 2025 6:45 AM IST









