நீலகிரி

ஓணம் பண்டிகையையொட்டிநீலகிரியில், வருகிற 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையையொட்டிநீலகிரியில், வருகிற 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையையொட்டி நீலகிரியில், வருகிற 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Aug 2023 12:15 AM IST
முதுமலை வனப்பகுதி சாலையில் வாகனத்தை ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானையால் பரபரப்பு

முதுமலை வனப்பகுதி சாலையில் வாகனத்தை ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானையால் பரபரப்பு

முதுமலை வனப்பகுதி சாலையில் வாகனத்தை ஆக்ரோஷமாக விரட்டிய காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
18 Aug 2023 12:15 AM IST
பாதாள சாக்கடையில் அடைப்புஊட்டி சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்;பொதுமக்கள் அவதி

பாதாள சாக்கடையில் அடைப்புஊட்டி சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்;பொதுமக்கள் அவதி

ஊட்டியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
18 Aug 2023 12:15 AM IST
முதுமலை, நடுவட்டம் பகுதியில்இறந்து கிடந்த 3 புலிகள்;வனத்துறையினர் விசாரணை

முதுமலை, நடுவட்டம் பகுதியில்இறந்து கிடந்த 3 புலிகள்;வனத்துறையினர் விசாரணை

முதுமலை. நடுவட்டம் பகுதியில் 3 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
18 Aug 2023 12:15 AM IST
4 மாதம் சம்பளம் வழங்காததை கண்டித்துகூடலூர் அரசு கல்லூரி ஊழியர்கள் போராட்டம்

4 மாதம் சம்பளம் வழங்காததை கண்டித்துகூடலூர் அரசு கல்லூரி ஊழியர்கள் போராட்டம்

4 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து கூடலூர் அரசு கல்லூரி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
18 Aug 2023 12:15 AM IST
நஞ்சநாடு ஊராட்சியில் ரூ.40 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் -கலெக்டர் அம்ரித் தகவல்

நஞ்சநாடு ஊராட்சியில் ரூ.40 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் -கலெக்டர் அம்ரித் தகவல்

நஞ்சநாடு ஊராட்சியில் 15- வது நிதிக்குழு மானியத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட உள்ளது என்று கலெக்டர் அம்ரித் கூறினார்.
17 Aug 2023 6:00 AM IST
குன்னூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன்கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

குன்னூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன்கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

குன்னூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன்கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
17 Aug 2023 2:00 AM IST
பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் வேண்டி ஊட்டி மாரியம்மன் கோவிலில் மனு கொடுத்து தொழிலாளர்கள் நூதன வழிபாடு

பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் வேண்டி ஊட்டி மாரியம்மன் கோவிலில் மனு கொடுத்து தொழிலாளர்கள் நூதன வழிபாடு

பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் வேண்டி ஊட்டி மாரியம்மன் கோவிலில் மனு கொடுக்கும் நூதன வழிபாட்டில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
17 Aug 2023 1:30 AM IST
ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் தரிசனம்

ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் தரிசனம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
17 Aug 2023 1:15 AM IST
நீலகிரி மாவட்டத்தில் 290 பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம்-கலெக்டர் அம்ரித் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் 290 பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம்-கலெக்டர் அம்ரித் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் 290 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.
17 Aug 2023 1:00 AM IST
சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 36 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 36 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ஊட்டிசுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 36 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிறுவனங்களில்...
17 Aug 2023 12:45 AM IST
கூடலூரில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்

கூடலூரில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்

கூடலூரில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
17 Aug 2023 12:30 AM IST