நீலகிரி

மர்மமான முறையில் இறந்து கிடந்த 3 புலிகளின் உடல் பாகங்கள் சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு
மர்மமான முறையில் இறந்து கிடந்த 3 புலிகளின் உடல் பாகங்கள் ஆய்வுக்காக சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
19 Aug 2023 12:15 AM IST
நீலகிரியில், மகளிர் உரிமைத்தொகை பெற 1¾ லட்சம் பேர் விண்ணப்பம்
நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற நடந்த 2 கட்ட முகாம்களில் 1¾ லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
19 Aug 2023 12:15 AM IST
பந்தலூர் அருகே வேனை வழிமறித்து தாக்கிய காட்டுயானைகள்;உயிர் தப்பிய பெண் தொழிலாளர்கள்
பந்தலூர் அருகே வேனை வழிமறித்து காட்டுயானைகள் தாக்கின. இதில் வேனில் சென்ற பெண் தொழிலாளர்கள் தப்பியோடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
19 Aug 2023 12:15 AM IST
நீலகிரியில், 2¼ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை
நீலகிரியில், 2¼ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
19 Aug 2023 12:15 AM IST
பந்தலூரில், சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி
பந்தலூரில், சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
19 Aug 2023 12:15 AM IST
கோத்தகிரி பகுதியில், குடிபோதையில் வாகனங்களை ஓட்டியவர்களுக்கு அபராதம்
கோத்தகிரி பகுதியில், குடிபோதையில் வாகனங்களை ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
19 Aug 2023 12:15 AM IST
பெண்கள் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா... விடுதி ஊழியர் செய்த காரியம் - நீலகிரியை உலுக்கிய பகீர் சம்பவம்
உதகை அருகே விடுதி கழிவறையில் ரகசிய கேமராக்கள் வைத்து பெண்களை வீடியோ எடுப்பதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 Aug 2023 7:51 PM IST
பந்தலூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்
பந்தலூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம் செய்தன.
18 Aug 2023 12:15 AM IST
பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம்-அடுத்த மாதம் முதல் நடத்துவதாக அறிவிப்பு
நீலகிரி பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி, அடுத்த மாதம்(செப்டம்பர்) 1-ந் தேதி முதல் 400 கிராம விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக சிறு, குறு தேயிலை விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
18 Aug 2023 12:15 AM IST
எருமாடு அருகே வளர்ப்பு நாயை அடித்து கொன்ற சிறுத்தை
எருமாடு அருகே வளர்ப்பு நாயை, சிறுத்தை அடித்து கொன்றது.
18 Aug 2023 12:15 AM IST
காலி பணியிடங்களை நிரப்ப கோரி சத்துணவு ஊழியர்கள் ரத்த கையெழுத்து இயக்கம்
காலி பணியிடங்களை நிரப்ப கோரி, சத்துணவு ஊழியர்கள் ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
18 Aug 2023 12:15 AM IST
குன்னூர் ரெயில் நிலையத்தில்ஓணம் பண்டிகையை கொண்டாடிய ஊழியர்கள்
குன்னூர் ரெயில் நிலையத்தில் ஊழியர்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
18 Aug 2023 12:15 AM IST









