புதுக்கோட்டை

புதுக்கோட்டை: ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்த முயன்றவர் கைது
ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
17 April 2025 8:16 PM IST
தண்ணீர் பேரலில் மூழ்கடித்து 5 மாத குழந்தையை கொன்றது ஏன்? - தாய் பரபரப்பு வாக்குமூலம்
தண்ணீர் பேரலுக்குள் மர்மமான முறையில் இறந்த நிலையில் குழந்தை கிடந்தது.
8 April 2025 7:16 AM IST
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 7-ந் தேதி உள்ளூர் விடுமுறை
நார்த்தாமலை தேர் திருவிழா நடக்க இருப்பதால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1 April 2025 6:11 PM IST
அன்னவாசல் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி பார்வையாளர் உயிரிழப்பு
அன்னவாசலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்க்க வந்த நபர் ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார்.
23 March 2025 5:06 PM IST
வேங்கைவயல் வழக்கு விசாரணை 20-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
வேங்கைவயல் வழக்கு விசாரணை 20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
12 March 2025 1:49 PM IST
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
9 March 2025 7:59 PM IST
புதுக்கோட்டை: மூன்று வாகனங்கள் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்
8 March 2025 11:48 AM IST
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 10ம் தேதி உள்ளூர் விடுமுறை
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
5 March 2025 7:01 PM IST
சமூக ஆர்வலர் கொலை வழக்கு: 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சமூக ஆர்வலர் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
23 Feb 2025 7:49 PM IST
புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - உதவி தலைமை ஆசிரியர் கைது
சைல்டு ஹெல்ப் லைனில் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் (போக்சோவில் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
18 Feb 2025 9:51 PM IST
ஹேமந்த் சோரன் மீதான நிலமோசடி வழக்கு: மேலும் 4 பேரை கைது செய்த அமலாக்கத்துறை
அரசு நிலத்தை சட்ட விரோதமாக கையகப்படுத்தியதாக கூறி அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
18 April 2024 4:13 AM IST
வாகனத்தில் வந்த 2 பேரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: பொதுமக்கள் சாலை மறியல்
அண்டகுளம் விலக்கு பகுதியில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
31 Jan 2024 3:01 PM IST









