ராமநாதபுரம்

ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா
ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
11 July 2023 12:03 AM IST
பிரசவத்தில் குழந்தை திடீர் சாவு
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் குழந்தை திடீரென்று இறந்தது. இது குறித்து டாக்டர்கள் மீது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
10 July 2023 12:17 AM IST
ராமேசுவரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
பராமரிப்பு பணி காரணமாக ராமேசுவரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
10 July 2023 12:15 AM IST
மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
10 July 2023 12:15 AM IST
பாம்பன் பாலத்தில் மீண்டும் மின்விளக்குகள் ஒளிர்ந்தன
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பாம்பன் ரோடு பாலத்தில் வேகத்தடை உள்ள இடங்களில் இரவில் மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்ந்தன.. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
10 July 2023 12:15 AM IST
மண்டபத்தில் கரை ஒதுங்கிய பாசி குவியல்
கடல் சீற்றம் எதிரொலியாக மண்டபம் கடற்கரை பகுதியில் பாசி குவியல் கரை ஒதுங்கி கிடக்கின்றன.
10 July 2023 12:15 AM IST
கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது
சாயல்குடி அருகே கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 July 2023 12:15 AM IST
பிழை பொறுக்கும் சாத்தய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
அ.புத்தூர் கிராமத்தில் பிழை பொறுக்கும் சாத்தய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10 July 2023 12:15 AM IST
சோணைகருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகம்
சாயல்குடியில் சோணைகருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
10 July 2023 12:15 AM IST
பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கிய கும்பல்
ராமநாதபுரம் அருகே பஸ் டிரைவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கிய 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
10 July 2023 12:15 AM IST
'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
10 July 2023 12:13 AM IST
ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு
ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சிறைபிடித்தது. 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அத்துமீறலில் ஈடுபட்டது.
10 July 2023 12:10 AM IST









