ராமநாதபுரம்

மன்னார் வளைகுடா தீவுகளில் கடத்தல் கும்பல் பதுங்கலா?
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடத்தல் கும்பல் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, கடலோர காவல்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
12 July 2023 12:15 AM IST
வாலிநோக்கம் பகுதியில் இன்று மின்தடை
வாலிநோக்கம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
12 July 2023 12:15 AM IST
வணிக வளாக கட்டுமான பணிகளுக்கு அனுமதி பெறாவிட்டால் கடும் நடவடிக்கை
கீழக்கரை பகுதியில் வணிக வளாக கட்டுமான பணிகளுக்கு அனுமதி பெறாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
11 July 2023 12:27 AM IST
வைக்கோல் கட்டு விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-ம் போக நெல் சாகுபடி அறுவடை முடிவடைந்த நிலையில் அதிக தேவை காரணமாக வைக்கோல் கட்டு விலை திடீெரன்று உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
11 July 2023 12:22 AM IST
"தக்காளிக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கும் நிலை வந்துள்ளது"-சீமான் பேட்டி
விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்காததால் தக்காளிக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கும் நிலை வந்துள்ளது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
11 July 2023 12:17 AM IST
5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமி
ராமநாதபுரம் அருகே 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
11 July 2023 12:13 AM IST
கீழக்கரை, திருவாடானை பகுதிகளில் இன்று மின்தடை
பராமரிப்பு பணி காரணமாக கீழக்கரை, திருவாடானை பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படுகிறது.
11 July 2023 12:04 AM IST
சேதம் அடைந்த சாலையில் உருண்டு கிராம மக்கள் போராட்டம்
கமுதி அருகே மோசமான சாலையை சீரமைக்கக்கோரி சாலையில் உருண்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
11 July 2023 12:04 AM IST
நடுக்கடலில் மீனவர் திடீர் சாவு
சாயல்குடி அருகே நடுக்கடலில் மீனவர் திடீரென்று இறந்தார்.
11 July 2023 12:04 AM IST
ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்கக்கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் நேற்று வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் 700 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.
11 July 2023 12:04 AM IST
பாகம்பிரியாள் கோவிலில் உழவாரப்பணி
திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.
11 July 2023 12:04 AM IST
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பதவி உயர்வு வழங்கக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
11 July 2023 12:03 AM IST









