ராமநாதபுரம்

நடுக்கடலில் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் இலங்கை கோர்ட்டு விடுவித்தது
நடுக்கடலில் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் இலங்கை கோர்ட்டு விடுவித்தது. இவர்கள் விரைவில் ராமேசுவரம் திரும்ப உள்ளனர்.
22 Jun 2023 12:09 AM IST
பருத்திக்கு விலை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம்
முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி விளைச்சல் குறைந்ததுடன் விலையும் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
22 Jun 2023 12:06 AM IST
வயல் பகுதிகளில் இரை தேட குவிந்த பறவைகள்
வயல் பகுதிகளில் இரை தேட குவிந்த பறவைகள்
22 Jun 2023 12:05 AM IST
மண்டபம் கடலோர பகுதிகளில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு
மண்டபம் கடலோர பகுதிகளில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு ெசய்தனர். அப்போது கடல்பாசி வளர்ப்பு நிதியுதவியை அதிகரிக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
22 Jun 2023 12:02 AM IST
ராமநாதபுரத்தில் மாம்பழ விற்பனை விறுவிறுப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் சீசன் உச்சத்தை தொட்டுள்ளதால் மாம்பழ விற்பனை களைகட்டி உள்ளது. எங்கு பார்த்தாலும் மாம்பழங்கள் குவித்து வைத்து கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது.
21 Jun 2023 12:15 AM IST
ஜூஸ் என நினைத்து திராவகத்தை குடித்தவர் சாவு
திருவாடானை அருகே ஜூஸ் என நினைத்து திராவகத்தை குடித்தவர் பரிதாபமாக இறந்தார்.
21 Jun 2023 12:15 AM IST
ஜமாத்துல் உலமா சபை செயற்குழு கூட்டம்
தொண்டியில் ஜமாத்துல் உலமா சபை செயற்குழு கூட்டம் நடந்தது.
21 Jun 2023 12:15 AM IST
கோர்ட்டு வளாகத்தில் சுவரொட்டி ஒட்டிய 2 பேர் மீது வழக்கு
திருவாடானை கோர்ட்டு வளாகத்தில் சுவரொட்டி ஒட்டிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
21 Jun 2023 12:15 AM IST
சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்
கமுதி அருகே கோவில் திருவிழாவையொட்டி பந்தயத்தில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன.
21 Jun 2023 12:15 AM IST
கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
ராமநாதபுரத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது.
21 Jun 2023 12:15 AM IST
ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது
நடுக்கடலில் படகு பழுதாகியதால் தவித்த ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
21 Jun 2023 12:15 AM IST










