சிவகங்கை

சதுர்த்தி விழா.. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்
சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.
23 Aug 2025 12:23 PM IST
செல்வச் செழிப்பை அள்ளித் தரும் சொர்ணகாளீஸ்வரர்
காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் தை மாதம் தேர்த்திருவிழா, தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
22 Aug 2025 1:33 PM IST
பிள்ளையார்பட்டி கோவிலில் சண்டிகேஸ்வரர் தேர் வெள்ளோட்டம்
விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 26-ந்தேதி நடக்கிறது.
21 Aug 2025 11:57 AM IST
பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா: சிம்ம வாகனத்தில் கற்பக விநாயகர் வீதியுலா
விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 26-ந்தேதி நடக்கிறது.
20 Aug 2025 10:59 AM IST
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா: வெள்ளி கேடய வாகனத்தில் பவனி வந்த கற்பக விநாயகர்
வருகிற 27-ந்தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பக விநாயகர் எழுந்தருள்கிறார்.
19 Aug 2025 5:28 PM IST
தேவகோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
திருவிளக்கு பூஜையை முன்னிட்டு வெற்றிவேல் முனீஸ்வரன், புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
18 Aug 2025 1:20 PM IST
மானாமதுரையில் பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவி கடத்தல்? - போலீசார் விளக்கம்
மாணவி இன்று காலை பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்
11 Aug 2025 2:47 PM IST
தேவகோட்டை: முத்துமாரியம்மன் கோவில் ஆடி உற்சவ விழா.. பால்குட ஊர்வலம்
பால்குட ஊர்வலம் கோவிலை அடைந்ததும், பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
6 Aug 2025 11:58 AM IST
சிவகங்கை: அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா
புரவிகளை அய்யனார் கோவிலில் இறக்கி வைத்து தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
5 Aug 2025 5:29 PM IST
தேவகோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
பூத்தட்டு ஊர்வலம் கோவிலை அடைந்ததும், அம்மனுக்கு மலர்களால் அபிஷேகம் நடைபெற்றது.
5 Aug 2025 12:22 PM IST
காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில்
வேண்டுதல் நிறைவேறுவதற்காக காரைக்குடி முத்துமாரியம்மனுக்கு மக்கள் தக்காளி சாறினால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
5 Aug 2025 6:00 AM IST
குரூப்-1 தேர்வில் கட்-ஆப் மார்க் குறைந்ததால் விரக்தி: அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
குரூப்-1 தேர்வில் கட்-ஆப் மார்க் குறைந்ததால் விரக்தியில் அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
30 July 2025 6:15 PM IST









