தென்காசி

குறைந்த விலையில் தக்காளி தருவதாககேரள வியாபாரிகளிடம் ரூ.3 லட்சம் பறிப்பு
ஓணம் பண்டிகைக்கு குறைந்த விலையில் தக்காளி வாங்கி தருவதாக கூறி கேரள வியாபாரிகளிடம் ரூ.3 லட்சத்தை பறித்துச் சென்ற அண்ணன்- தம்பி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
27 July 2023 12:15 AM IST
அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
செங்கோட்டையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
27 July 2023 12:15 AM IST
ஐந்தருவியில் ஆனந்த குளியல்
குற்றாலம் ஐந்தருவியில் நேற்று அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதையும், அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளிப்பதையும் படத்தில் காணலாம்.
27 July 2023 12:15 AM IST
காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
தென்காசியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
27 July 2023 12:15 AM IST
'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
27 July 2023 12:15 AM IST
கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு
சங்கரன்கோவில் திருப்பூர் குமரன் நகரில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
27 July 2023 12:15 AM IST
டிஜிட்டல் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு மின் சிக்கன விழிப்புணர்வு
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு டிஜிட்டல் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு மின் சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சியை ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
27 July 2023 12:15 AM IST
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
சிவகிரியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
27 July 2023 12:15 AM IST
மரக்கன்று வழங்கும் விழா
குலசேகரப்பேரி பள்ளியில் மரக்கன்று வழங்கும் விழா நடந்தது.
27 July 2023 12:15 AM IST
பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
பாவூர்சத்திரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
27 July 2023 12:15 AM IST
ஈரோடு- நெல்லை ெரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க கோரிக்கை
ஈரோடு- நெல்லை ெரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
27 July 2023 12:15 AM IST
ரூ.40 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம்; பூமி பூஜையை கிருஷ்ணமுரளி எம்எ.ல்.ஏ. தொடங்கி வைத்தார்
செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.40 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜையை கிருஷ்ணமுரளி எம்எ.ல்.ஏ. தொடங்கி வைத்தார்.
26 July 2023 12:15 AM IST









