தென்காசி

குற்றாலத்தில் சுற்றுலா பயணி  சரமாரி வெட்டிக்கொலை

குற்றாலத்தில் சுற்றுலா பயணி சரமாரி வெட்டிக்கொலை

குற்றாலத்தில் தனியார் தங்கும் விடுதியில் சுற்றுலா பயணி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
29 July 2023 12:15 AM IST
தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

பனவடலிசத்திரத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
28 July 2023 12:15 AM IST
கலைநிகழ்ச்சிகள் மூலம் மது ஒழிப்பு விழிப்புணர்வு

கலைநிகழ்ச்சிகள் மூலம் மது ஒழிப்பு விழிப்புணர்வு

சிவகிரியில் கலைநிகழ்ச்சிகள் மூலம் மது ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
28 July 2023 12:15 AM IST
மீண்டும் உயர்ந்த தக்காளி விலை

மீண்டும் உயர்ந்த தக்காளி விலை

தென்காசி மாவட்டத்தில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து உள்ளது.
28 July 2023 12:15 AM IST
விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு

விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு

குருவிகுளத்தில் விருது பெற்ற ஆசிரியர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
28 July 2023 12:15 AM IST
சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து; தென்காசி டிரைவர் கைது

சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து; தென்காசி டிரைவர் கைது

சேரன்மாதேவி அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக தென்காசியை சேர்ந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
28 July 2023 12:15 AM IST
நெல்லை-தென்காசி வழித்தடத்தில் பழையபேட்டையில் சர்வீஸ் சாலை அகலப்படுத்தப்படுமா?

நெல்லை-தென்காசி வழித்தடத்தில் பழையபேட்டையில் சர்வீஸ் சாலை அகலப்படுத்தப்படுமா?

நெல்லை-தென்காசி வழித்தடத்தில் பழையபேட்டையில் சர்வீஸ் சாலை அகலப்படுத்தப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
28 July 2023 12:15 AM IST
தி.மு.க. நிர்வாகிகளுடன் தென்காசி மாவட்ட பொறுப்பாளர் சந்திப்பு

தி.மு.க. நிர்வாகிகளுடன் தென்காசி மாவட்ட பொறுப்பாளர் சந்திப்பு

தென்காசி மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
28 July 2023 12:15 AM IST
தேசிய அளவிலான வினாடி-வினா போட்டி

தேசிய அளவிலான வினாடி-வினா போட்டி

வாசுதேவநல்லூரில் தேசிய அளவிலான வினாடி-வினா போட்டி நடந்தது.
28 July 2023 12:15 AM IST
திடக்கழிவு மேலாண்மை பூங்கா திறப்பு

திடக்கழிவு மேலாண்மை பூங்கா திறப்பு

கடையம் அருகே திடக்கழிவு மேலாண்மை பூங்கா திறக்கப்பட்டது.
28 July 2023 12:15 AM IST
தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்

தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்

செங்கோட்டையில் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
28 July 2023 12:15 AM IST
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாக குளியல் போட்டனர்.
28 July 2023 12:15 AM IST