தென்காசி

மது விற்றவர் கைது
தேவிபட்டணம் ஊராட்சி நடுவூர் ராமசாமியாபுரம் தெருவை சேர்ந்த காளிராஜ் (வயது 46) என்பவர் தட்டாங்குளத்து அருகே மது விற்றுக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார்.
23 July 2023 12:30 AM IST
நகராட்சி தூய்மை பணிகளுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி
சங்கரன்கோவில் நகராட்சி தூய்மை பணிகளுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
23 July 2023 12:30 AM IST
பாவூர்சத்திரம் கோவில்களில் ஆடிப்பூர விழா
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில், வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவலில் ஆடிப்பூர விழா நடைபெற்றது
23 July 2023 12:30 AM IST
வேளாண்மை கல்லூரியில் முப்பெரும் விழா
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியில் 7-வது மாணவர் மன்றம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
23 July 2023 12:30 AM IST
தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
ஆலங்குளம் வட்டாரத்தில் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
23 July 2023 12:30 AM IST
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
பாவூர்சத்திரம் தினசரி காய்கனி மார்க்கெட் அருகில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
23 July 2023 12:30 AM IST
குற்றாலத்தில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
23 July 2023 12:30 AM IST
நிட்சேபநதியின் குறுக்கே புதிய பாலம் அமைக்க நடவடிக்கை
நிட்சேபநதியின் குறுக்கே புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
23 July 2023 12:30 AM IST
ரூ.26 லட்சத்தில் புதிய சாலை அமைக்க ஏற்பாடு
நெற்கட்டும்செவலில் ரூ.26 லட்சத்தில் புதிய சாலை அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
23 July 2023 12:30 AM IST
11 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
கடையத்தில்11 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
23 July 2023 12:30 AM IST
முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா நடந்தது.
23 July 2023 12:30 AM IST
ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
சங்கரன்கோவிலில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 July 2023 3:59 AM IST









