தென்காசி

கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
கடையநல்லூர் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
24 July 2023 12:59 AM IST
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
குற்றாலம் அருவிகளில் நேற்று சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.
24 July 2023 12:55 AM IST
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்
குற்றாலத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம் நடைபெற்றது.
24 July 2023 12:46 AM IST
வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
ஆலங்குளம் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டதில் வாலிபர் பலியானார்.
24 July 2023 12:42 AM IST
டிராக்டரில் மண் கடத்தியவர் கைது
டிராக்டரில் மண் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
24 July 2023 12:40 AM IST
பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசைக் கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
24 July 2023 12:25 AM IST
ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
சங்கரன்கோவிலில் ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
24 July 2023 12:23 AM IST
ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பைக்கு வரவேற்பு
சங்கரன்கோவிலில் ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
24 July 2023 12:22 AM IST
காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
செங்கோட்டை அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
24 July 2023 12:19 AM IST
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
சிவகிரி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
24 July 2023 12:18 AM IST
தூய்மை பணிக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கல்
சுரண்டை நகராட்சி தூய்மை பணிக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டது.
24 July 2023 12:16 AM IST
கடைகளுக்கு அபராதம் விதிப்பு
செங்கோட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
23 July 2023 12:30 AM IST









