தென்காசி

2 பெண்களிடம் நகை பறிப்பு
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 2 பெண்களிடம் மர்ம நபர்கள் சங்கிலி பறித்துச் சென்றனர்.
3 July 2023 12:15 AM IST
விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா: தீர்த்தக்குடம் ஊர்வலம்
சிவகிரி விநாயகர் கோவில் வருசாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது.
2 July 2023 3:02 AM IST
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தென்காசியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
2 July 2023 2:31 AM IST
ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
செங்கோட்டை அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
2 July 2023 2:21 AM IST
விவசாயியை தாக்கியவர் கைது
கடையம் அருகே விவசாயியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
2 July 2023 2:11 AM IST
இரட்டைக்கொலை வழக்கில் ராணுவவீரரின் தாயார் கைது
ஆலங்குளம் அருகே நடந்த இரட்டைக்கொலை வழக்கில் ராணுவவீரரின் தாயார் கைது செய்யப்பட்டார்.
2 July 2023 2:02 AM IST
தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு
கடையநல்லூரில் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
2 July 2023 1:57 AM IST
ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு ; வாலிபர் கைது
சங்கரன்கோவிலில் ஆசிரியையிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2 July 2023 1:51 AM IST
செயல்பாடுகள் தெளிவற்று இருப்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்ய வேண்டும் - கி.வீரமணி பேட்டி
செயல்பாடுகள் தெளிவற்று இருப்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கி.வீரமணி கூறினார்.
2 July 2023 1:47 AM IST
பஸ்சில் ஏறியபோது தவறி விழுந்து காயம் அடைந்தவர் சாவு
கடையத்தில் பஸ்சில் ஏறியபோது தவறி விழுந்து காயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.
2 July 2023 1:43 AM IST
சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓய்வறை அமைக்கும் பணி தொடக்கம்
சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓய்வறை அமைக்கும் பணியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
2 July 2023 1:32 AM IST










