தென்காசி

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
4 July 2023 12:15 AM IST
57 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி ; கலெக்டர் வழங்கினார்
தென்காசியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 57 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் வழங்கினார்.
4 July 2023 12:15 AM IST
முன்னாள் மாணவிகள் சந்திப்பு
கடையநல்லூர் பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
3 July 2023 12:15 AM IST
100 நாள் வேலைவாய்ப்பு திட்டப் பணிகள் ஆய்வு
சிவகிரி அருகே 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப் பணிகளை யூனியன் தலைவர் ஆய்வு செய்தார்.
3 July 2023 12:15 AM IST
அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆனி தேரோட்டம்
வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆனி தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
3 July 2023 12:15 AM IST
பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்
செங்கோட்டை நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
3 July 2023 12:15 AM IST
குற்றாலத்தில் 70 லிட்டர் கலப்பட பதநீர் அழிப்பு
குற்றாலத்தில் 70 லிட்டர் கலப்பட பதநீரை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கொட்டி அழித்தார்.
3 July 2023 12:15 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கையெழுத்து இயக்கம்
குற்றாலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
3 July 2023 12:15 AM IST
மருத்துவ தின கொண்டாட்டம்
வடகரை ஜாய் மெட்ரிக் பள்ளி சார்பில் மருத்துவ தின கொண்டாடப்பட்டது.
3 July 2023 12:15 AM IST
தேசிய மருத்துவர்கள் தின கொண்டாட்டம்..!
செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
3 July 2023 12:15 AM IST
பள்ளியில் வண்ணங்கள் தின விழா..!
சுரண்டை பள்ளியில் வண்ணங்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
3 July 2023 12:15 AM IST










