தென்காசி

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
29 Jun 2023 12:15 AM IST
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சம் இழந்ததால், வங்கி ஊழியர் தற்கொலை
சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சத்தை இழந்ததால், வங்கி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
29 Jun 2023 12:15 AM IST
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
பனவடலிசத்திரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
29 Jun 2023 12:15 AM IST
ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்
தென்காசியில் ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடந்தது.
28 Jun 2023 12:15 AM IST
மேற்கு தொடர்ச்சி மலையில் தீ
சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் தீப்பிடித்து எரிந்தது.
28 Jun 2023 12:15 AM IST
புளியரை சோதனை சாவடியில் டிரைவரிடம் ரூ.100 லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
புளியரை சோதனை சாவடியில் லாரி டிரைவரிடம் ரூ.100 லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். 2 போலீஸ்காரர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
28 Jun 2023 12:15 AM IST
கருணாநிதி நூற்றாண்டு கொடியேற்று விழா
சுரண்டையில் கருணாநிதி நூற்றாண்டு கொடியேற்று விழா நடந்தது.
28 Jun 2023 12:15 AM IST
மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் கனிமொழி எம்.பி.யிடம் வாழ்த்து
தென்காசி மாவட்ட திட்டக்குழு தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கனிமொழி எம்.பி.யை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
28 Jun 2023 12:15 AM IST
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி
தென்காசியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
28 Jun 2023 12:15 AM IST
பாரதி-செல்லம்மாள் 126-வது திருமண நாள் விழா; சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு
கடையத்தில் பாரதி-செல்லம்மாள் 126-வது திருமண நாள் விழா நடந்தது. விழாவில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார்.
28 Jun 2023 12:15 AM IST











