தென்காசி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
பாவூர்சத்திரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
28 Jun 2023 12:15 AM IST
கிருஷ்ணன் கோவிலில் வருசாபிஷேகம்
கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது.
28 Jun 2023 12:15 AM IST
கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கனிமொழி எம்.பி. கலந்துரையாடல்
மேலநீலிதநல்லூரில் கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கனிமொழி எம்.பி. கலந்துரையாடல் நடத்தினார்.
28 Jun 2023 12:15 AM IST
குடிநீர் தொட்டியில் கிடந்த உடும்பு
கடையம் அருகே குடிநீர் தொட்டியில் உடும்பு கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
27 Jun 2023 12:30 AM IST
குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
27 Jun 2023 12:30 AM IST
கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
வாசுதேவநல்லூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.
27 Jun 2023 12:30 AM IST
குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
தென்காசியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
27 Jun 2023 12:30 AM IST
பா.ஜ.க. அரசின் சாதனையை விளக்கி பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி
சங்கரன்கோவிலில் பா.ஜ.க. அரசின் சாதனையை விளக்கி பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்தது.
27 Jun 2023 12:30 AM IST
ரூ.9 லட்சத்தில் சுகாதார வளாகம் திறப்பு
வாசுதேவநல்லூரில் ரூ.9 லட்சத்தில் சுகாதார வளாகம் திறக்கப்பட்டது.
27 Jun 2023 12:30 AM IST












