தென்காசி

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
செங்கோட்டையில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
13 Jun 2023 12:15 AM IST
மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
புளியங்குடியில் மது விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Jun 2023 12:15 AM IST
சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் நுண்கதிர் பிரிவு அலுவலகம்; ராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் நுண்கதிர் பிரிவு அலுவலகத்தை ராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
12 Jun 2023 12:15 AM IST
தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சி; ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு
சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
12 Jun 2023 12:15 AM IST
"நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார்"-பா.ஜ.க. மாநில மகளிர் அணி தலைவி உமாரதி பேட்டி
“நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார்” என பா.ஜ.க. மாநில மகளிர் அணி தலைவி உமாரதி தெரிவித்தார்.
12 Jun 2023 12:15 AM IST
காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
தென்காசி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
12 Jun 2023 12:15 AM IST
தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா
தென்காசியில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
12 Jun 2023 12:15 AM IST
இலவச கண் சிகிச்சை முகாம்
முத்துகிருஷ்ணபேரியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
12 Jun 2023 12:15 AM IST
தென்காசி நகராட்சி அலுவலகம் முன்பு கருணாநிதி உருவச் சிலை; கலெக்டரிடம் அனுமதி கோரி நகர்மன்ற தலைவர் கடிதம்
தென்காசி நகராட்சி அலுவலகம் முன்பு கருணாநிதி உருவச் சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என கலெக்டரிடம் நகர்மன்ற தலைவர் கடிதம் கொடுத்தார்.
12 Jun 2023 12:15 AM IST
ரேஷன் கடைகளில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை
தென்காசி மாவட்ட ரேஷன் கடைகளில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
12 Jun 2023 12:15 AM IST
தென்காசியில் சாரல் மழை: குற்றாலம் சீசனை எதிர்பார்த்து காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்
தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது. எனவே குற்றாலம் சீசன் எப்போது தொடங்கும்? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
12 Jun 2023 12:15 AM IST










