தென்காசி

போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
குருவிகுளத்தில் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
12 Aug 2023 12:15 AM IST
மின் ஊழியரிடம் ரூ.2 லட்சம் திருடியவர் கைது
ஆலங்குளத்தில் மின் ஊழியரிடம் ரூ.2 லட்சம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
12 Aug 2023 12:15 AM IST
இளம்பெண் கொடூரக்கொலை-சாக்குமூட்டையில் கட்டி உடல் கிணற்றில் வீச்சு
கடையநல்லூர் அருகே இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
11 Aug 2023 12:30 AM IST
சமாதான பேச்சுவார்த்தை கூட்டம்
சுரண்டை அருகே சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.
11 Aug 2023 12:30 AM IST
மின்இணைப்பு கொடுக்க சென்ற ஊழியர் மீது அரிவாளை வீசிய பெண்
ஆழ்வார்குறிச்சி அருகே மின்இணைப்பு கொடுக்க சென்ற ஊழியர் மீது அரிவாளை வீசிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
11 Aug 2023 12:30 AM IST
தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
11 Aug 2023 12:30 AM IST
ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை-தென்காசி கோர்ட்டு தீர்ப்பு
சுரண்டை அருகே பெண்ணை அடித்துக் கொன்ற வழக்கில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
11 Aug 2023 12:30 AM IST
ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் தங்க சங்கிலி திருட்டு
சங்கரன்கோவிலில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் தங்க சங்கிலி திருடப்பட்டது.
11 Aug 2023 12:30 AM IST
தி.மு.க. சார்பில் ஐம்பெரும் விழா
தி.மு.க. சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது.
11 Aug 2023 12:30 AM IST












