தென்காசி

போலீசாருக்கு கொலை மிரட்டல்; அண்ணன்- தம்பி உள்பட 3 பேர் கைது
சங்கரன்கோவிலில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அண்ணன்- தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Aug 2023 12:15 AM IST
முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத பவுர்ணமி பூஜை
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத பவுர்ணமி பூஜை நடந்தது.
2 Aug 2023 12:15 AM IST
குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது
குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது.
2 Aug 2023 12:15 AM IST
கடையம் அருகே சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்
கடையம் அருகே சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Aug 2023 12:15 AM IST
மொபட் மீது டிராக்டர் மோதி 7-ம் வகுப்பு மாணவி பலி
சுரண்டை அருகே மொபட் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 7-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தாள்.
1 Aug 2023 12:15 AM IST
சிறுமிக்கு ஆண் குழந்தை: போக்சோ சட்டத்தில் தந்தை கைது
ஆலங்குளம் அருகே சிறுமிக்கு குழந்தை பிறந்தது தொடர்பாக அவளுடைய தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
1 Aug 2023 12:15 AM IST
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 Aug 2023 12:15 AM IST
எடையளவு சட்டத்தின் கீழ் 28 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் எடையளவு சட்டம், பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் 28 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) நா.முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளார்.
1 Aug 2023 12:15 AM IST
அழகிய மணவாள பெருமாள் கோவில் ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம்
செங்கோட்டை அழகிய மணவாள பெருமாள் கோவில் ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது.
1 Aug 2023 12:15 AM IST
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
பொட்டல்புதூரில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
1 Aug 2023 12:15 AM IST
சங்கரநாராயண சுவாமி ஆடித்தபசு காட்சி; பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நடந்த ஆடித்தபசு காட்சியில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
1 Aug 2023 12:15 AM IST
கடையம் அருகே புதிய கலையரங்கத்துக்கு அடிக்கல் நாட்டு விழா
கடையம் அருகே புதிய கலையரங்கத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
1 Aug 2023 12:15 AM IST









