தென்காசி

சாலை மறியலுக்கு திரண்ட பொதுமக்கள்
கடையம் அருகே பொதுமக்கள் சாலை மறியலுக்கு திரண்டனர்.
3 Aug 2023 12:30 AM IST
கோட்டை மாடசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை
கோட்டை மாடசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
3 Aug 2023 12:30 AM IST
காந்தேஸ்வரி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
சிவகிரி காந்தேஸ்வரி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
2 Aug 2023 12:15 AM IST
வீட்டு கழிவறையில் புகுந்த மரநாய் மீட்பு
கடையம் அருகே வீட்டு கழிவறையில் புகுந்த மரநாய் மீட்கப்பட்டது.
2 Aug 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்; சமையல் மாஸ்டர் பலி
கடையநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்-வேன் மோதிக்கொண்ட விபத்தில் சமையல் மாஸ்டர் பரிதாபமாக இறந்தார்.
2 Aug 2023 12:15 AM IST
தென்காசி மாவட்டத்தில் 5 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை
தென்காசி மாவட்டத்தில் 5 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
2 Aug 2023 12:15 AM IST
பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீச்சு
ஊத்துமலை அருகே பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது.
2 Aug 2023 12:15 AM IST
தென்காசியில் அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
2 Aug 2023 12:15 AM IST
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
செங்கோட்டையில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
2 Aug 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள்கள் மீது ஆட்டோ மோதல்; பெண் உள்பட 2 பேர் சாவு
திருவேங்கடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது பால் ஆட்டோ மோதியதில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.
2 Aug 2023 12:15 AM IST
கார்-லோடு ஆட்டோ மோதல்; 4 பேர் படுகாயம்
கடையநல்லூர் அருகே கார்-லோடு ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
2 Aug 2023 12:15 AM IST
அ.தி.மு.க. சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழாவை காண வந்த பக்தர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
2 Aug 2023 12:15 AM IST









