திருச்சி

'தமிழகத்தில் நடக்கும் அனைத்து என்கவுண்ட்டர்களும் போலியானது' - சீமான்
குற்றவாளிகளை கண்டறியாமல், வழக்கை முடிப்பதிலேயே காவல்துறை முனைப்பு காட்டுவதாக சீமான் தெரிவித்துள்ளார்.
9 April 2025 2:46 AM IST
திருச்சி கோர்ட்டில் இன்று ஆஜராகாவிட்டால்.. சீமானுக்கு பிடிவாரண்டு
டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த வழக்கில் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
8 April 2025 3:08 AM IST
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு? - வெளியான தகவல்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
7 April 2025 8:46 PM IST
பள்ளி விடுதியில் மாணவர்களிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர் கைது
பள்ளி விடுதியில் மாணவர்களிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
4 April 2025 7:14 PM IST
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் தேரோட்டம்
உற்சவர் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளி வலம் வந்தனர்.
31 March 2025 12:05 PM IST
திருச்சி: மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை- நீதிபதி தீர்ப்பு
திருச்சியில் மனைவியை குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
29 March 2025 3:53 PM IST
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
24 March 2025 9:28 AM IST
செல்போனில் வீடியோ பார்த்தபடி அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம்
செல்போனில் வீடியோ பார்த்தபடி அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
23 March 2025 6:43 AM IST
திருச்சியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
மாலை 5:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
15 March 2025 5:05 PM IST
திருச்சி, தில்லைநகர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
திருச்சி, தில்லைநகர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
11 March 2025 10:47 AM IST
'மைக் புலிகேசி'க்கு பதிலளிக்க விரும்பவில்லை - சீமான் குறித்து டி.ஐ.ஜி. வருண்குமார் விமர்சனம்
'மைக் புலிகேசி'க்கு பதிலளிக்க விரும்பவில்லை என சீமான் குறித்து திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. வருண்குமார் கூறினார்.
20 Feb 2025 3:33 AM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை பெற்ற ஜெயக்குமாருக்கு உடல்நலம் பாதிப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை பெற்ற ஜெயக்குமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
27 Oct 2023 2:05 AM IST









