வேலூர்

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா தோன்றியது எப்படி?
ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1-ந் தேதி கெங்கை அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறும்.
15 May 2025 2:33 PM IST
போர் வேண்டாம்... மத்திய அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஆதரிக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
10 May 2025 4:18 PM IST
ரூ. 1.67 கோடி ஜி.எஸ்.டி. வரி செலுத்தக்கோரி கூலித்தொழிலாளிக்கு நோட்டீஸ்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வெள்ளேரி கிராமத்தை சேர்ந்தவர் கவிதா
30 April 2025 4:37 PM IST
வேலூர்: பாம்பு கடித்து 12-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
விஷப்பாம்பு கடித்ததில் 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
13 April 2025 10:03 PM IST
மரம் விட்டு மரம் தாவி பக்தர்களுக்கு அருள் வாக்கு.. கோவில் திருவிழாவில் வினோதம்
காப்பு கட்டிய ஏராளமான பெண்களும் அருள் வந்து கொளுத்தும் வெயிலிலும் சாமியாடியபடி ஊர்வலமாக சென்றனர்.
13 April 2025 5:11 AM IST
வேலூர்: பைக் மீது லாரி மோதி விபத்து - கல்லூரி மாணவர் பலி
வேலூர் அருகே லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
20 March 2025 8:46 PM IST
டெங்கு காய்ச்சலுக்கு 9-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த பரிதாபம்
டெங்கு காய்ச்சலுக்கு 9-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
16 March 2025 8:52 AM IST
வேலூர்: திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் கல்லூரி பஸ்
விடுமுறை நாள் என்பதால் இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்ல.
22 Feb 2025 3:57 PM IST
வேலூரில் கொலை வழக்கு கைதி தப்பியோடிய விவகாரம் - 4 காவலர்கள் பணியிடை நீக்கம்
கைதி தப்பியோடியபோது பாதுகாப்பு பணியில் இருந்த 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
18 Feb 2025 9:33 AM IST
`வெள்ளை குடை வேந்தர்' என பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
எதிர்கட்சியாக இருக்கும் போது GoBackModi, ஆளுங்கட்சியான பின் WelcomeModi-யா..? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
16 Feb 2025 10:00 PM IST
தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான், இதில் மாற்றம் கிடையாது - எடப்பாடி பழனிசாமி
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய, வலிமையான வெற்றி கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
16 Feb 2025 7:40 PM IST
2026 தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான வெற்றிக்கூட்டணி - எடப்பாடி பழனிசாமி
2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி வாகை சூடும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
16 Feb 2025 6:57 PM IST









