வேலூர்

வள்ளிமலை அருகே ராமர் உற்சவம்.. திரளான பக்தர்கள் தரிசனம்
எருக்கம்பட்டு கிராமத்தில் 3 நாட்கள் ராமர் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
5 Oct 2025 4:51 PM IST
உலக புகைப்பட தினம்: சுற்றுப்பயணத்தின்போது தொண்டர்களை புகைப்படம் எடுத்த எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி இன்று வேலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்
19 Aug 2025 9:14 PM IST
வேலூர் கோட்டையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
ஜெயசீலன் 15-வது பட்டாலியன் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.
13 Aug 2025 1:56 PM IST
வரதட்சணை கொடுமை.. மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட புகாரில் ஏ.சி. மெக்கானிக் கைது
வேலூரை சேர்ந்த இளம்பெண், வரதட்சணை கொடுமை தொடர்பாக நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
22 July 2025 12:10 PM IST
கட்சிகளை உடைத்து மகிழ்வதுதான் பா.ஜ.க.வின் வேலை - செல்வப்பெருந்தகை
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
12 July 2025 10:06 PM IST
பிறந்தநாளுக்கு புத்தாடை எடுக்க பணம் தராததால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
புத்தாடை எடுக்க பணம் தராததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 July 2025 6:44 AM IST
வேலூரில் கருணாநிதி சிலையை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்
25 Jun 2025 8:10 PM IST
வேலூரில் அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வேலூரில் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை ரூ.197.81 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது
25 Jun 2025 4:18 PM IST
தீர்த்தகிரி மலையில் 92 அடி உயர பிரம்மாண்ட முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்
டிரோன்கள் மூலம் நான்கு திசைகளிலும் இருந்து புனித நீர் ஊற்றி பூக்கள் தூவப்பட்டன.
8 Jun 2025 8:15 PM IST
செல்போனில் அதிகநேரம் பேசியதை கணவர் கண்டித்ததால் விரக்தி... இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வேலூரில் செல்போன் அதிகநேரம் பேசியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 Jun 2025 7:48 PM IST
பிளஸ்-2 தேர்வில் மகன் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் விபரீதம்.. பெண் டாக்டர் செயலால் அதிர்ச்சி
பெண் டாக்டரான சுமித்ராவிற்கும், அவரது மகனுக்கும் இடையே குறைவாக மதிப்பெண் பெற்றது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
29 May 2025 9:39 AM IST
வேலூர்: மின் கம்பத்தில் ஏறிய கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
வீட்டில் மின்சாரம் இல்லாததால் மின் கம்பத்தில் ஏறிய கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
21 May 2025 9:04 PM IST









