விழுப்புரம்

சுப்பிரமணியசாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா
செஞ்சி சுப்பிரமணியசாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பறக்கும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
10 Aug 2023 12:48 AM IST
4 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 11 போலீசார் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 11 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
10 Aug 2023 12:42 AM IST
தபால் ஊழியர்கள் பேரணி
அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வலியுறுத்தி தபால் ஊழியர்கள் பேரணியாக சென்றனர்.
10 Aug 2023 12:38 AM IST
முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா
மயிலம் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10 Aug 2023 12:15 AM IST
அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டப்பயனாளிகள் தேர்வுக்குழு கூட்டம்
விழுப்புரத்தில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டப்பயனாளிகள் தேர்வுக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
10 Aug 2023 12:15 AM IST
புனித வனத்து சின்னப்பர் ஆலய ஆடம்பர தேர் பவனி
கல்பட்டில் உள்ள புனித வனத்து சின்னப்பர் ஆலய ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.
10 Aug 2023 12:15 AM IST
தேசிய கொடிகள் விற்பனை
விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டன.
10 Aug 2023 12:15 AM IST
இரும்பு பொருட்கள் திருடியவர் கைது
வாகனம் பழுதுபார்க்கும் கடையில் இரும்பு பொருட்கள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
10 Aug 2023 12:13 AM IST
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
9 Aug 2023 1:09 AM IST
மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 438 மனுக்கள் பெறப்பட்டன
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 438 மனுக்கள் பெறப்பட்டன.
9 Aug 2023 1:07 AM IST
வடிகால் வாய்க்கால் கட்டும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல்
விழுப்புரம் திரு.வி.க. வீதியில் வடிகால் வாய்க்கால் கட்டும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Aug 2023 1:02 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு கூட்டம்
விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு கூட்டம் நடந்தது.
9 Aug 2023 1:00 AM IST









