விருதுநகர்

நீட் தேர்வு பிரச்சினையில் தி.மு.க. நாடகமாடுகிறது
நீட் தேர்வு பிரச்சினையில் தி.மு.க. நாடகமாடுகிறது என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறினார்.
25 Oct 2023 2:01 AM IST
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது
ஏழாயிரம்பண்ணை பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேைர போலீசார் கைது செய்தனர்.
25 Oct 2023 1:57 AM IST
கணவரை பயமுறுத்த உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்ட பெண் கருகி சாவு
சாத்தூர் அருகே கணவரை பயமுறுத்த உடலில் ெபட்ரோல் ஊற்றிக்கொண்ட பெண் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
25 Oct 2023 1:47 AM IST
மதுரை ஐகோர்ட்டு வக்கீல் தீக்குளித்து தற்கொலை
மதுரை ஐகோர்ட்டு வக்கீல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
25 Oct 2023 1:44 AM IST
அதிகாரிகள் கடமை தவறியதே பட்டாசு விபத்துகளுக்கு காரணம்
அதிகாரிகள் கடமை தவறியதே பட்டாசு ஆலை விபத்துகளுக்கு காரணம் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
25 Oct 2023 1:39 AM IST
உணவுப்பொருளில் கரப்பான் பூச்சி
உணவுப்பொருளில் கரப்பான் பூச்சி கிடந்ததால் பேக்கரி கடைக்காரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
25 Oct 2023 1:33 AM IST
சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுகிறது.
25 Oct 2023 1:29 AM IST
கோவில்களில் நவராத்திரி சிறப்பு வழிபாடு
மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
25 Oct 2023 1:27 AM IST
விவசாயிகளுக்கு முறையாக பயிர்காப்பீடு வழங்க வேண்டும்
நரிக்குடி பகுதியில் விவசாயிகளுக்கு முறையாப பயிர்காப்பீடு வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
25 Oct 2023 1:15 AM IST












