விருதுநகர்

சாஸ்தா கோவில் பகுதிக்கு ெபாதுமக்கள் செல்லக்கூடாது
யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் சாஸ்தா கோவில் பகுதிக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
26 Oct 2023 1:15 AM IST
இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து நகை கேட்டு தாக்குதல்
இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து நகை கேட்டு தாக்கிய வாலிபர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டது.
26 Oct 2023 12:50 AM IST
பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா?
பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
26 Oct 2023 12:44 AM IST
தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்
ரேஷன் கடை அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
26 Oct 2023 12:26 AM IST
அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் அறிவிப்பு
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜைக்கு வாகனங்கள் செல்லும் வழித்தடங்கள் விவரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் அறிவித்துள்ளார்.
26 Oct 2023 12:25 AM IST
வாகனங்களுக்கு அனுமதி சீட்டு பெற வேண்டும்
தேவர் குருபூஜை விழாவிற்கு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டு பெற வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
26 Oct 2023 12:25 AM IST
பட்டாசு கடையில் இருந்த சரவெடிகள் பறிமுதல்
பட்டாசு கடையில் இருந்த சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
26 Oct 2023 12:25 AM IST
விருதுநகர் அருகே அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
விருதுநகர் அருகே நடைெபற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார்.
26 Oct 2023 12:22 AM IST
கோவில் வளாகத்தில் அட்டைபெட்டிக்குள் பதுங்கிய மலைப்பாம்பு
கோவில் வளாகத்தில் அட்டை பெட்டிக்குள் மலைப்பாம்பு பதுங்கி இருந்தது.
25 Oct 2023 2:19 AM IST
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு
விருதுநகருக்கு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
25 Oct 2023 2:15 AM IST
100 பெண்கள் வீணை வாசிக்கும் நிகழ்ச்சி
100 பெண்கள் வீணை வாசிக்கும் நிகழ்ச்சி சிவகாசியில் நடைபெற்றது.
25 Oct 2023 2:11 AM IST










