கல்வி/வேலைவாய்ப்பு

சேலம்: கூட்டுறவு சங்க எழுத்து தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு
இலவச பயிற்சி வகுப்பு கோரிமேடு பகுதியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நாளை தொடங்குகிறது.
20 Aug 2025 8:38 AM IST
பொதுத்துறை வங்கியில் 500 காலிப்பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஜெனரல் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
20 Aug 2025 7:36 AM IST
முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியீடு
முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
19 Aug 2025 9:46 PM IST
ஊர்க்காவல் படை பணிக்கு மீனவர்கள் விண்ணப்பிக்கலாம்; சென்னை போலீசார் அழைப்பு
இப்பணிக்கு விண்ணப்பிக்க நீச்சல் திறன் கொண்ட மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
19 Aug 2025 9:12 AM IST
விமான நிலையங்களில் பணி செய்ய ஆசையா? வந்தது அறிவிப்பு
தேசிய அளவில் 976 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
19 Aug 2025 8:58 AM IST
ஈரோட்டில் 25-ந் தேதி முதல் ராணுவத்துக்கு ஆட்கள் சேர்ப்பு
ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் ராணுவத்துக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
19 Aug 2025 8:00 AM IST
இளநிலை மருத்துவப் படிப்பு - முதற்கட்ட கலந்தாய்வு நிறைவு
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடந்தது.
18 Aug 2025 9:56 PM IST
குரூப் 2 தேர்வர்களுக்கு 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி
கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.
18 Aug 2025 5:56 PM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி: என்னென்ன படிப்புகள்? நுழைவுத்தேர்வு எப்படி? - முழு விவரம்
மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் 2005 -ம் ஆண்டு நிறுவப்பட்டது.
18 Aug 2025 10:25 AM IST
70 சப்-இன்ஸ்பெக்டர், 148 போலீஸ்காரர் பணியிடங்களை நிரப்ப தேர்வு-இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
புதுவை காவல்துறையில் 70 சப்-இன்ஸ்பெக்டர், 148 போலீஸ்காரர் பணிக்கான தேர்வு நடக்கிறது.
13 Aug 2025 2:12 PM IST
காந்தி கிராம பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள் என்னென்ன? முழு விவரம்
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக பல துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
13 Aug 2025 8:53 AM IST
இந்திய விமானப்படையில் சேர ஆசையா? தாம்பரத்தில் ஆட்சேர்ப்பு முகாம்: தேதி அறிவிப்பு
‘அக்னிவீர்வாயு’ திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேர தாம்பரத்தில் ஆட்சேர்ப்பு முகாம் வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.
13 Aug 2025 7:21 AM IST









