கல்வி/வேலைவாய்ப்பு

யோகா, இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை - அறிவிப்பு வெளியீடு
இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பக் கட்டணம், கலந்தாய்வு கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Aug 2025 6:25 PM IST
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் வேலை: தமிழ் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் காலியாக உள்ள 750 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
28 Aug 2025 7:18 AM IST
ஐ.டி.ஐ.-தொழில் பழகுனர் பயிற்சி; சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
மாணவர்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் உதவித் தொகையுடன் ஐ.டி.ஐ. தொழில் பழகுனர் பயிற்சி வழங்கப்படுகிறது.
26 Aug 2025 10:07 PM IST
புனே ஆர்ம்டு போர்சஸ் மெடிக்கல் கல்லூரியில் என்னென்ன படிப்புகள்? - முழு விவரம்
சுமார் 119 ஏக்கர் பரப்பளவில் இந்த மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது.
25 Aug 2025 12:09 PM IST
ஈரோட்டில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: நாளை தொடங்குகிறது
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் நாளை தொடங்குகிறது.
25 Aug 2025 5:54 AM IST
‘கேட் 2026' நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ந் தேதி ஆகும்.
25 Aug 2025 1:32 AM IST
எல்லை பாதுகாப்பு படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 1,121 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
23 Aug 2025 2:09 PM IST
பொதுத்துறை வங்கிகளில் 10,277 காலிப் பணியிடங்கள்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு தகுந்தபடி உரிய அறிவிப்பை வெளியிட்டு ஆட்சேர்ப்பு பணியை ஐபிபிஎஸ் மேற்கொள்கிறது.
22 Aug 2025 2:06 PM IST
சென்னை ஐகோர்ட்டில் வேலை: 41 காலிப்பணியிடங்கள்
இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
22 Aug 2025 9:04 AM IST
3 ஆயிரம் பேர் பணி நீக்கம்: ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆரக்கிள் நிறுவனம்
ஏஐ துறை ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் டெக் துறையில் தொடர்ச்சியாக வேலை இழப்புகள் அதிகரித்து வருகிறது.
21 Aug 2025 11:04 AM IST
தமிழகத்தில் 3,665 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு
காவல்துறை பணிக்கு காத்திருப்பவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
21 Aug 2025 8:38 AM IST
டிரைவருடன் கூடிய கண்டக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு கடந்த 13-ந் தேதி வெளியிடப்பட்டது.
20 Aug 2025 9:42 PM IST









