கல்வி/வேலைவாய்ப்பு

ஐடி.ஊழியர்களுக்கு அதிர்ச்சி: 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய டிசிஎஸ் முடிவு
டாடா கன்சல்டன்சி (TCS) நிறுவனத்தில் பணிபுரியும் 12 ஆயிரம் பேர் இந்த நிதியாண்டில் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
28 July 2025 7:43 AM IST
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள்...!
தடய அறிவியல் படிப்பை முடித்தவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.
28 July 2025 6:44 AM IST
பெல் நிறுவனத்தில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
26 July 2025 7:07 AM IST
மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: நெல்லை மாணவர் முதலிடம்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
25 July 2025 11:07 AM IST
புதிதாக 20 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த இன்போசிஸ் திட்டம்
இந்த நிதியாண்டுக்குள் புதிதாக 20 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த இன்போசிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
25 July 2025 9:21 AM IST
முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட தேர்வுகள் ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம்
அக்டோபர் 12ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
24 July 2025 8:53 PM IST
எய்ம்ஸ் மருத்துவமனைகளில் வேலை: 3,496 பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
23 July 2025 9:14 AM IST
குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு.. விடைக்குறிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
விடைக்குறிப்பில் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் உரிய ஆவணங்களுடன் வரும் 28-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
22 July 2025 10:17 AM IST
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 574 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் 574 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கான விண்ணப்பப்பதிவையும் தொடங்கி வைத்தார்.
22 July 2025 7:45 AM IST
நாளை தொடங்குகிறது கால்நடை படிப்புகளுக்கான கலந்தாய்வு
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு மட்டும் நேரடியாக (ஜூலை 22, 23) வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
21 July 2025 8:26 PM IST
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் வழங்கும் படிப்புகள்...!
சினிமா மக்களிடமிருந்து பிரிக்க முடியாத சொல்லாக இன்று மாறிவிட்டது.
21 July 2025 8:20 AM IST
சென்னை ஐசிஎப்-ல் 1,010 பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை ஐசிஎப்-ல் 1,010 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
19 July 2025 4:31 PM IST









