கல்வி/வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு.. 1,500 பணியிடங்கள்- உடனே விண்ணப்பிக்கவும்
தமிழகத்தில் மட்டும் 277 காலி பணியிடங்கள் உள்ளன.
19 July 2025 10:10 AM IST
மத்திய உளவுத்துறையில் வேலை: 3,717 பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
உளவுத்துறையில் காலியாக உள்ள 3,717 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
18 July 2025 10:45 AM IST
டிரைவருடன் கண்டக்டர் பணிக்கு 27-ந் தேதி எழுத்து தேர்வு
21-ந் தேதி முதல் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 July 2025 9:12 AM IST
குரூப் 2 தேர்வர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி
குரூப் 2 தேர்வர்களுக்கு வரும் 22 முதல் 24-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
17 July 2025 9:06 AM IST
645 பணியிடங்கள்: குரூப்2, 2ஏ தேர்வு அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
இன்று முதல் ஆகஸ்ட் 13 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
15 July 2025 10:56 AM IST
தமிழ்நாடு மருத்துவ வாரிய வேலை வாய்ப்பு; 60 பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
14 July 2025 3:49 PM IST
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வில் 39,145 பேர் பங்கேற்கவுள்ளனர்.
14 July 2025 2:57 PM IST
திருச்சி ஐ.ஐ.ஐடியில் வழங்கப்படும் பட்ட மேற்படிப்புகள் என்னென்ன? முழு விவரம்
உலக அளவிலும் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
14 July 2025 10:05 AM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: ஆப்சென்ட் ஆனது எத்தனை பேர்?
குரூப்-4 பணி இடங்களுக்கான தேர்வை 11,48,019 பேர் எழுதினார்கள். இதன் மூலம் ஒரு இடத்துக்கு 292 பேர் போட்டியிடுகிறார்கள்.
13 July 2025 6:08 AM IST
1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு
1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 10:47 AM IST
மத்திய அரசு துறைகளில் 1,340 காலிப்பணியிடங்கள்: 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
9 July 2025 8:36 PM IST
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு செய்திருந்தாலே போதுமானது
9 July 2025 6:11 PM IST









