தேர்தல் செய்திகள்

மோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு -கருத்து கணிப்பில் தகவல்
44 சதவீதம் பேர் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர் என கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
21 May 2019 5:42 PM IST
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது; புகார் மனு அளித்த பின் எதிர்கட்சி தலைவர்கள் கூட்டாக பேட்டி
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக கூறினர்.
21 May 2019 5:27 PM IST
தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் கூட்டத்தில் முடிவு
தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
21 May 2019 4:24 PM IST
டெல்லியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை
டெல்லியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை பிற்பகல் 3 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளனர்.
21 May 2019 2:23 PM IST
மக்களவைத் தேர்தலில் கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது -தலைமை தேர்தல் ஆணையம்
மக்களவைத் தேர்தலில் ஏழு கட்ட வாக்குப்பதிவை சேர்த்து மொத்தம் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
21 May 2019 1:59 PM IST
எதிர்கட்சிகள் விமர்சனங்களை கண்டுகொள்ளாத பிரணாப் முகர்ஜி : ”மிகச்சிறந்த தேர்தல்” என தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மக்களவை தேர்தலை மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததற்கு தேர்தல் ஆணையத்துக்குப் பாராட்டுகள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
21 May 2019 1:25 PM IST
வாக்கு எந்திரங்களை மாற்றவோ, முறைகேடு செய்யவோ இயலாத அளவுக்கு கண்காணிப்பு -தேர்தல் ஆணையம்
மின்னணு வாக்கு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவற்றை மாற்றவோ முறைகேடு செய்யவோ இயலாத அளவுக்கு கண்காணிப்பு ஏற்பாடுகள் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
21 May 2019 1:20 PM IST
தந்தி டி.வி. நடத்திய 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் ( 12 தொகுதி)
தந்தி டி.வி. நடத்திய 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று இரவு 11 தொகுதிகள் வெளியாகிறது.
21 May 2019 12:46 PM IST
தேர்தலில் பதிவாகும் வாக்குகளை ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் 100% சரிபார்க்கக் கோரிய மனு தள்ளுபடி
தேர்தலில் பதிவாகும் வாக்குகளை ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் 100% சரிபார்க்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
21 May 2019 12:24 PM IST
வாக்கு எண்ணிக்கை நேர்மையாக, நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுக்க கோரி தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு
வாக்கு எண்ணிக்கை நேர்மையாக, நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுக்க கோரி தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
21 May 2019 11:27 AM IST
பா.ஜ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம்பெறுமா? - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்
பா.ஜ.க. அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23ல் நடக்கும் அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
21 May 2019 11:26 AM IST









