தேர்தல் செய்திகள்

மேற்கு வங்கத்தில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
21 May 2019 9:30 AM IST
எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி நீடிப்பது கடினம்: சிவசேனா சொல்கிறது
எதிர்க்கட்சிகள் உருவாக்கி வரும் மெகா கூட்டணி தேர்தல் முடிவு வெளியாகும் நாளை மறுநாள் மாலை வரை நீடிப்பது கடினம் என சிவசேனா கூறியுள்ளது.
21 May 2019 7:40 AM IST
ஒப்புகைச்சீட்டு எண்ணும் விவகாரம்: தேர்தல் கமிஷனில் எதிர்க்கட்சிகள் இன்று மீண்டும் மனு
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பொருட்படுத்தாமல், பா.ஜனதா அல்லாத அரசு அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
21 May 2019 5:00 AM IST
அ.தி.மு.க. கட்சி பதவியில் இருந்து பெருந்துறை எம்.எல்.ஏ. ‘திடீர்’ விலகல் எடப்பாடி பழனிசாமியிடம் கடிதம் கொடுத்தார்
அ.தி.மு.க. கட்சி பதவியில் இருந்து பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் விலகினார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்தார்.
21 May 2019 4:45 AM IST
திருப்புமுனை ஏற்படுத்துமா தி.மு.க.? அ.தி.மு.க. ஆட்சியை தக்க வைக்குமா? தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு முடிவு இன்று ஒளிபரப்பாகிறது
தமிழகத்தில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலுக்கு பிறகு தந்தி டி.வி. நடத்திய கருத்துக்கணிப்பு இன்று ஒளிபரப்பாக உள்ளது.
21 May 2019 4:45 AM IST
மம்தா பானர்ஜியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு: தேர்தல் கருத்து கணிப்பு உறுதியானதல்ல என அறிவிப்பு
ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
21 May 2019 4:45 AM IST
பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை : திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சொல்கிறது
பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கூறினார்.
21 May 2019 4:15 AM IST
தமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்
தமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தேர்தலுக்கு பிறகான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. #MakkalYaarPakkam #ElectionsWithThanthiTV
20 May 2019 9:45 PM IST
அமேதியில் ராகுலுக்கு கடுமையான சவால்; வயநாட்டிலிருந்து எம்.பி. ஆவாரா?
உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு கடுமையான சவால் இருப்பதாக கருத்துக்கணிப்பு தகவல் தெரிவிக்கிறது.
20 May 2019 9:36 PM IST
ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்க மாயாவதி திட்டம்
ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்க மாயாவதி திட்டமிட்டுள்ளார்.
20 May 2019 7:37 PM IST









