சிறப்புக் கட்டுரைகள்



பாண்டவர் பட்டி

பாண்டவர் பட்டி

தாவரத்தின் இலையை திரியாக சுற்றி அதன் மீது எண்ணெய்யை தடவி எரிப்பதன் மூலம் ஒரு விளக்கை போல ஒளிர தொடங்கும். `பாண்டவர் பட்டி' என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த தாவரம், ஒரு பசுமையான மருத்துவ குணமுடைய புதர் தாவரமாகும்.
13 Jun 2023 8:05 PM IST
உலக தந்தையர் தினம்

உலக தந்தையர் தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
13 Jun 2023 8:00 PM IST
செயற்கை சூரியன்

செயற்கை சூரியன்

ஜெர்மன் விண்வெளி ஆய்வாளர்கள் பலர் இணைந்து 149 சக்தி வாய்ந்த செனான் மின்விளக்குகளால் உலகின் மிகப்பெரிய சூரியனை உருவாக்கி உள்ளனர்.
13 Jun 2023 7:54 PM IST
ஆரோக்கியம் நிறைந்த ஆப்பிள்

ஆரோக்கியம் நிறைந்த ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் என உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. வேறு எத்தகைய நன்மைகள் இதில் இருக்கிறது என பார்ப்போமா..?
13 Jun 2023 7:46 PM IST
இந்தியாவின் குளுகுளு மலைவாழிடங்கள்!

இந்தியாவின் 'குளுகுளு' மலைவாழிடங்கள்!

கோடை வெயில் கொளுத்தும் இந்த நேரத்தில் இந்தியாவின் குளுகுளு மலை வாழிடங்களை பற்றி தெரிந்துகொள்வோம்.
13 Jun 2023 7:41 PM IST
சீனா முழுவதும் இலக்குகளை சென்று தாக்கும் நீண்ட தூர ஆயுதங்களில் கவனம் செலுத்தும் இந்தியா...!

சீனா முழுவதும் இலக்குகளை சென்று தாக்கும் நீண்ட தூர ஆயுதங்களில் கவனம் செலுத்தும் இந்தியா...!

நீண்ட தூர ஆயுதங்களில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் கூறி உள்ளது.
13 Jun 2023 3:12 PM IST
பேனா மன்னன் பதில் சொல்கிறார்

பேனா மன்னன் பதில் சொல்கிறார்

கேள்வி: நாடாளுமன்றம் பிரதமரின் சொந்த வீடு அல்ல. பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த பணத்தில் கட்டியுள்ள அவரது வீட்டின் புதுமனை புகுவிழாவும் அல்ல, என்று...
13 Jun 2023 1:51 PM IST
இளமையாக தோற்றமளிக்க 10 பழக்கங்கள்

இளமையாக தோற்றமளிக்க 10 பழக்கங்கள்

முதுமை தோற்றத்தை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாதது. ஆனால் இளமையை தக்கவைத்து, முதுமையை சற்று தள்ளிப் போடலாம். அதற்கு அன்றாட பழக்கவழக்கங்களில் சில மாறுதல்களை செய்ய வேண்டியிருக்கும்.
11 Jun 2023 10:00 PM IST
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக மாறிய 4 உடன் பிறப்புகள்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக மாறிய 4 உடன் பிறப்புகள்

யு.பி.எஸ்.சி.யில் தேர்ச்சி பெற தனிப்பட்ட வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது. பாடத்திட்டத்தைப் புரிந்துகொள்வது இன்றியமையாதது.
11 Jun 2023 9:15 PM IST
பதற்றம் தேவையில்லை...!

பதற்றம் தேவையில்லை...!

தவறாமல் உடற்பயிற்சி செய்தாலே, மனப்பதற்றமும் மனச் சோர்வும் வெகுவாக குறையும்.
11 Jun 2023 9:00 PM IST
பவர் ஸ்டீரிங்

பவர் ஸ்டீரிங்

எலக்ட்ரானிக் பவர் ஸ்டீரிங் பயன்படுத்தும் கார்களில் அதைப் பராமரிக்க அதிக செலவுகள் ஏற்படுவதில்லை.
11 Jun 2023 8:18 PM IST
பாதங்களை பராமரியுங்கள்...!

பாதங்களை பராமரியுங்கள்...!

நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் பிரச்சினைகள் உள்ளனவா? என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
11 Jun 2023 8:07 PM IST