சிறப்புக் கட்டுரைகள்



தங்க மீன் பிரச்சினைகள்

தங்க மீன் பிரச்சினைகள்

தங்கம் போலப் பளபள என்று இருப்பதாலேதான், 'கோல்டு பிஷ்' என்ற பெயர் இந்த மீன்களுக்கு வந்தது.
11 Jun 2023 7:46 PM IST
மருத்துவ செலவை சமாளிப்பது எப்படி?

மருத்துவ செலவை சமாளிப்பது எப்படி?

மருத்துவச் செலவுகளுக்கு என்று பணம் சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும்.
11 Jun 2023 7:19 PM IST
கட்டுமானத்தில் தெர்மோகோல்

கட்டுமானத்தில் தெர்மோகோல்

தெர்மோகோலைக் கட்டுமானங்களுக்கும் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்துகிறார்கள்.
11 Jun 2023 7:12 PM IST
எதிர்மறை விமர்சனங்களால் தவிக்கும் ஆதிபுருஷ் படக்குழு

எதிர்மறை விமர்சனங்களால் தவிக்கும் 'ஆதிபுருஷ்' படக்குழு

இப்படி படத்தின் நாயகன், நாயகி, இயக்குனர் அனைவருக்கும் வெற்றி அவசியம் என்ற நிலையில், ‘ஆதிபுருஷ்’ பற்றிய ரசிகர்களின் எதிர்மறை விமர்சனங்கள், அவர்கள் அனைவரையும் கலக்கம் அடையச் செய்திருக்கிறது. அவர்களின் கலக்கம் நீங்குமா? நீடிக்குமா?
11 Jun 2023 7:00 PM IST
உடல் எடையை அளவிட சரியான நேரம் எது?

உடல் எடையை அளவிட சரியான நேரம் எது?

உடல் எடையை அளவிட சரியான நேரம் காலை வேளைதான் பொருத்தமானது.
11 Jun 2023 6:30 PM IST
வளரும் காலணி

வளரும் காலணி

காலணிகள் வாங்க முடியாத நிலையில் வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு என் கண்டுபிடிப்பு வரப்பிரசாதமாக அமையும் என்கிறார், கென்டன் லீ.
11 Jun 2023 6:09 PM IST
மலையேறுவதில் சாதனை படைக்கும் தமிழக தம்பதி

மலையேறுவதில் சாதனை படைக்கும் தமிழக தம்பதி

5 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட மலைகளின் உச்சியில் ஏறி அசத்திவிட்டார் இந்திரா.
11 Jun 2023 6:01 PM IST
யானை மருத்துவமனை

யானை மருத்துவமனை

ஆசியாவின் மொத்த யானைகளில் 50 முதல் 60 சதவீதம் இந்தியாவில் தான் உள்ளன. இந்த யானைகளைப் பாதுகாக்கும் முக்கிய பொறுப்பு இந்தியாவிடம் இருக்கிறது.
11 Jun 2023 4:01 PM IST
நானோ தொழில்நுட்ப படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்...!

நானோ தொழில்நுட்ப படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்...!

புதிய தொழில்நுட்பமான நானோ தொழில் நுட்பம் 21-ம் நூற்றாண்டில் முதன்மையான இடத்தைப் பிடிக்கும் என்கின்றனர்.
11 Jun 2023 3:46 PM IST
வர்மக்கலையை உயிர்ப்பிக்கும் தம்பதி

வர்மக்கலையை உயிர்ப்பிக்கும் தம்பதி

கடந்த 20 வருடங்களாக வர்மக்கலை பயின்று வருவதுடன், அதை தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து மீட்டெடுக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார், மதுரானந்தன்.
11 Jun 2023 3:10 PM IST
வங்கியில் 8812 பணி இடங்கள்

வங்கியில் 8812 பணி இடங்கள்

வங்கியில் ஏற்படும் காலி பணி இடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்பும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) சார்பில் உதவி மானேஜர், மார்க்கெட்டிங் ஆபீசர், கருவூல அதிகாரி, அலுவலக உதவியாளர்கள் உள்பட 8812 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
11 Jun 2023 3:00 PM IST
என்ஜினீயர்களுக்கு வேலை

என்ஜினீயர்களுக்கு வேலை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) விஞ்ஞானி, என்ஜினீயர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
11 Jun 2023 2:47 PM IST