சிறப்புக் கட்டுரைகள்

பி.எம்.டபிள்யூ. இஸட் 4 ரோட்ஸ்டர் அறிமுகம்
பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இஸட் 4 ரோட்ஸ்டர் என்ற பெயரிலான புதிய காரை அறிமுகம் செய்துள்ளது.
8 Jun 2023 6:41 PM IST
வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்த புதிய ரக கரும்பு, பயறு, அவரை, துவரை
தமிழக வேளாண் பல்கலைக்கழகம் 2023-ம் ஆண்டுக்கான புதிய ரகங்களை வெளியிட்டுள்ளது.
8 Jun 2023 6:05 PM IST
சின்ன வெங்காயம் சாகுபடியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு
சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.6 கோடியே 92 லட்சம் மானியம் வழங்கப்பட இருக்கிறது.
8 Jun 2023 5:25 PM IST
புதிய நாடாளுமன்ற சுவரில் 'பிரிக்கப்படாத இந்தியா' ஓவியம்...! வரிந்துகட்டும் அண்டை நாடுகள்...!
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் "பிரிக்கப்படாத இந்தியாவை" காட்சிப்படுத்தும் ஒரு சுவரோவியம் அண்டை நாடுகளிடமிருந்து எதிர்வினையை தூண்டி உள்ளது.
7 Jun 2023 6:10 PM IST
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் கடந்து வந்த பாதை...!
இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் கடந்து வந்த பாதையை ஒரு தொகுப்பாக இந்தக் கட்டுரையில் காணலாம்.
7 Jun 2023 1:49 PM IST
இளம் மாடல் அழகி செயற்கை நுண்ணறிவு ரோபோவுடன் டும் டும் டும் "இவர்தான் எனக்கேற்ற கணவர்"
என் வாழ்நாளில் நான் யாரையும் அதிகமாக காதலித்ததில்லை” என்று இரண்டு குழந்தைகளுக்கு தாயான ரோசன்னா ராமோஸ் கூறினார்.
7 Jun 2023 1:32 PM IST
புதிய வாழ்விடத்தைதேடும் 'அரிக்கொம்பன்'
அரிக்கொம்பன், பெயரைகேட்டாலே சும்மா அதிருதில்ல...
7 Jun 2023 11:39 AM IST
நூற்றாண்டு விளக்கு
கலிபோர்னியாவின் லிவர்மோர் நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நூற்றாண்டை தாண்டியும் ஒரு மின் விளக்கு எரிந்து வருகிறது.
6 Jun 2023 9:46 PM IST
கிழக்கு மலைத்தொடரின் சிறப்புகள்
தீபகற்ப இந்தியாவில், பொதுவாகவே அதிகக் கவனம் பெறாத மலைத்தொடர் என்றால், அது கிழக்கு மலைத்தொடர்தான்.
6 Jun 2023 9:30 PM IST
அழிந்து வரும் முள்ளெலிகள்
முள்ளெலியின் அழிவு பரிணாமச் சங்கிலியைச் சிதைக்கக்கூடும் என விலங்கியல் ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.
6 Jun 2023 9:10 PM IST
ஒரே மரத்தில் 165 வகை மாம்பழங்கள்
மாம்பழங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. அவை அனைத்தையும் ஒரே இடத்தில் வளர்ப்பது என்பது சாத்தியமில்லாதது. அதற்கு மண்ணின் தன்மையும், காலநிலையும் ஈடு கொடுக்காது. இருப்பினும் கலப்பினம், ஒட்டு முறை மூலம் அந்தந்த காலநிலைக்கு ஏற்ற சூழலில் மாம்பழ வகைகளை வளர்க்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
6 Jun 2023 8:33 PM IST










