சிறப்புக் கட்டுரைகள்

உலக அதிசயங்களை பார்வையிடுவதில் சாதனை
உலக சுற்றுப்பயணங்களை மேற்கொள்பவர்கள் உலக அதிசயங்களை பார்வையிடுவதற்கு தவறமாட்டார்கள். தங்கள் பயணங்களை உலக அதிசயங்கள் அமைந்திருக்கும் இடங்களை சூழ்ந்திருக்கும் நாடுகளில் திட்டமிடுவார்கள்.
28 May 2023 7:05 PM IST
பழமையான தங்கங்கள்
பழங்கால வரலாற்றை அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் உலகமெங்கும் அகழ்வாராய்ச்சிகள் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றன. சில இடங்களில் அரிய வகை பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
28 May 2023 6:58 PM IST
இந்தியாவின் முதல் பெண் மருத்துவ இரட்டையர்கள்
இந்திய துணைக்கண்டத்தின் முதல் முஸ்லிம் பெண் மருத்துவர்கள், பெண் மருத்துவ இரட்டையர்கள் என வரலாற்று ஆசிரியர்களால் புகழாரம் சூட்டப்படுபவர்கள், யாகூப் சகோதரிகள். அவர்களது பெயர்: உம்முகுல்சும் - அம்துர் ரகீப்.
28 May 2023 6:56 PM IST
மீண்டும் தன்னை நிரூபிப்பாரா பூரி ஜெகன்னாத்
சினிமா உலகில் நிறைய இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒரு சில இயக்குனர்களின் படங்களில், எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்பது வளர்ந்து வரும் நடிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அப்படி ஒரு சினிமா இயக்குனர்தான், பூரி ஜெகன்னாத்.
28 May 2023 6:05 PM IST
ஆச்சரியமளிக்கும் 'மொபைல் டேட்டா' விலை
‘மொபைல் டேட்டா’க்கள் மலிவு விலையில் கிடைப்பதும் இணையத்தின் பயன்பாட்டை அதிகரிக்க செய்திருக்கிறது. இஸ்ரேல்தான் உலகிலேயே மலிவான மொபைல் டேட்டா கட்டணம் விதிக்கும் நாடாக விளங்குகிறது.
28 May 2023 5:32 PM IST
இன்று 100-வது பிறந்தநாள்: தெலுங்கு ரசிகர்கள் மனதில் கடவுளாக வாழும் என்.டி.ராமராவ்
இன்று (மே 28-ந்தேதி) நடிகர் என்.டி.ராமராவ்வின் பிறந்தநாள். தமிழ்நாட்டுக்கு ஒரு எம்.ஜி.ஆர். என்றால், ஆந்திராவுக்கு ஒரு என்.டி.ஆர். இருவருமே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்தவர்கள்.
28 May 2023 5:20 PM IST
எதிர்காலத்திற்கு ஏற்ற பொறியியல் படிப்புகள்...!
பொறியியல் படிப்புகளுக்கு என்றுமே மவுசு குறைந்ததில்லை. அப்படி இருந்தும், கடந்த சில ஆண்டுகளாக இளம் மாணவர்கள் வேலைவாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகத்துடனே அணுகுகிறார்கள்.
28 May 2023 3:21 PM IST
உங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இருக்கிறீர்களா...? சந்தேகங்களும், விளக்கங்களும்
முன்பை விட, இப்போது பள்ளிகள் அதிகமாகிவிட்டது. புதுப்புது கல்வி முறைகளும், பாடத்திட்டங்களும் தமிழகத்திற்குள் புகுந்துவிட்டன. இந்நிலையில், குழந்தைகளை புதிதாக பள்ளியில் சேர்க்க இருக்கும் பெற்றோர்களின் மனதில் எழும் இயல்பான சில கேள்விகளுக்கு, மருத்துவர் மற்றும் கல்வியாளராக பணியாற்றும் பார்கவி மூலம் விடையளிக்க முயன்றிருக்கிறோம்.
28 May 2023 3:04 PM IST
நாட்டுப்புற கலைத்திருவிழா...!
பாரம்பரிய கலைகள் மெல்ல மெல்ல அழிந்து வரும் சூழலில், அதை பாதுகாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டுள்ளனர். அவர்களில், ஒருவராக மிளிர்கிறார், தேவி. சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவரான இவர், நாடக கலைஞர். கூத்துப்பட்டறையில் பணியாற்றி, தற்போது தேவ்ரிக்ஷா என்ற நாடக குழுவை ஒருங்கிணைத்து, பல புதுமையான நாடகங்களை மேடையேற்றி வருகிறார்.
28 May 2023 2:43 PM IST
ரிசர்வ் வங்கியில் வேலை
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா நிறுவனத்தில் பொது, பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுத்துறை, புள்ளி விவரம் மற்றும் தகவல் மேலாண்மைத் துறை ஆகிய துறைகளில் கிரேடு ‘பி’ பதவிகளில் நேரடி நியமனம் நடைபெற உள்ளது. மொத்தம் 291 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
28 May 2023 2:37 PM IST
பாதுகாப்பு அகாடெமியில் பணி
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி) மூலம் தேசிய பாதுகாப்பு அகாடெமி (ராணுவம், கடற்படை, விமானப்படை), கடற்படை அகாடெமி ஆகியவற்றில் 395 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
28 May 2023 2:23 PM IST
விநோதமான உலக பழக்க வழக்கங்கள்..!
ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியான பழக்கவழக்கங்கள் உண்டு. ஒரு சில பழக்கங்கள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அதன்படி, ஒரு சில நாடுகளின் விசித்திரப் பழக்கங்களின் தொகுப்பு...
28 May 2023 2:07 PM IST









