சிறப்புக் கட்டுரைகள்

சோனி ஆல்பா 7 ஆர் வி
சோனி இந்தியா நிறுவனம் ஆல்பா 7 ஆர். வி. என்ற பெயரி லான புதிய ரக கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
13 April 2023 7:19 PM IST
லாஜிடெக் ஸோன் லேர்ன் ஹெட்போன்
மின்னணு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் லாஜிடெக் நிறுவனம் புதிதாக ஸோன் லேர்ன் என்ற பெயரிலான வயர் இணைப்புடன் கூடிய ஹெட்செட்டை அறிமுகம் செய்துள்ளது.
13 April 2023 7:15 PM IST
ரெட்மி நோட் 12
ஜியோமி நிறுவனத்தின் அங்கமான ரெட்மி தற்போது நோட் 12 என்ற புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
13 April 2023 7:00 PM IST
ரியல்மி ஜி.டி. நியோ 5 எஸ்.இ.
ரியல்மி நிறுவனம் புதிதாக ஜி.டி. நியோ 5 எஸ்.இ. என்ற பெயரிலான புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
13 April 2023 6:45 PM IST
சாம்சங் ரோபோட் வாக்குவம் கிளீனர்
வீட்டு உபயோக மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் சாம்சங் நிறுவனம் பிஸ்போக் ஜெட் என்ற பெயரிலான அதிக திறன் மிகுந்த வாக்குவம் கிளீனரை அறிமுகம் செய்துள்ளது.
13 April 2023 6:17 PM IST
ஒன் பிளஸ் நார்ட் சி.இ 3 லைட்
பிரீமியம் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஒன் பிளஸ் நிறுவனம் தற்போது நார்ட் சி.இ 3 லைட் எனும் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
13 April 2023 5:44 PM IST
டெல் இன்ஸ்பிரான் லேப்டாப்
கம்ப்யூட்டர் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபல மான டெல் நிறுவனம் இன்ஸ் பிரான் 14 என்ற பெயரிலான லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
13 April 2023 5:36 PM IST
ஏசர் ஆண்ட்ராய்ட் டி.வி.
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஏசர் நிறுவனம் புதிதாக ஆண்ட்ராய்டு டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
13 April 2023 5:12 PM IST
ஜெப் மேக்ஸ் நின்ஜா 200 கீ போர்டு
கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக ஜெப் மேக்ஸ் நின்ஜா 200 என்ற பெயரிலான கீ போர்டை அறிமுகம் செய்துள்ளது.
13 April 2023 5:02 PM IST
லம்போர்கினி ரிவுயெல்டோ
பந்தயக் கார்களைத் தயாரிக்கும் லம்போர்கினி நிறுவனம் புதிதாக ரிவுயெல்டோ என்ற பெயரிலான சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகம் செய்துள்ளது.
13 April 2023 4:56 PM IST
ஒடிஸி வடேர் பேட்டரி மோட்டார் சைக்கிள்
பேட்டரியில் இயங்கும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத வாகனங்களைத் தயாரிக்கும் ஒடிஸி எலெக்ட்ரிக் நிறுவனம் வடேர் என்ற பெயரிலான மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
13 April 2023 4:42 PM IST
மேம்படுத்தப்பட்ட ஸ்கோடா குஷாக், ஸ்லாவியா
பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் ஸ்கோடா நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது குஷாக். இந்த மாடலில் தற்போது 1.5 டி.எஸ்.ஐ. என்ஜின் உள்ள காரை அறிமுகம் செய்துள்ளது.
13 April 2023 4:23 PM IST









