சிறப்புக் கட்டுரைகள்

நிறைமதியும்.. சித்திரையும்..
சித்ரா பவுர்ணமி நாள், நாம் அனைவரும் அறிந்த நாளாகும். சித்திரை மாதத்தில் அமைகின்ற நிறைமதி நாளினை அதாவது முழுமதி நாளினைக் குறிக்கும் சொல்லே சித்ரா பவுர்ணமி என்பதாகும்.
14 April 2023 12:38 PM IST
உறவை வளர்க்கும் 'பெட்டி சோறு' விருந்து
விருந்தோம்பல் எனும் உயர்ந்த பண்பை உயிராக மதிப்பவர்கள் தமிழர்கள். வீட்டுக்கு விருந்தினர் வந்தால் உள்ளன்போடு கவனிக்கும் பண்பு தமிழர்களின் சொத்து என்றால் அது மிகையல்ல.
14 April 2023 12:13 PM IST
தமிழ் பண்பாட்டை பாதுகாக்க பண்டிகைகள் அவசியம்
தமிழ் பண்பாட்டின் அடிப்படையில் கொண்டாடப்படும் விழாக்களில் அன்பும், உறவும் அதிகமாகவே இருக்கும்.
14 April 2023 11:59 AM IST
அழகான நிலப்பரப்பு சூழ்ந்த நாடுகள்
உலகின் மிக அழகான நிலப்பரப்புகளை கொண்ட நாடுகளின் தரவரிசை பட்டியலை இங்கிலாந்து இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
13 April 2023 10:00 PM IST
இந்தியாவில் வசிக்கும் உலகின் வயதான யானை
மத்தியபிரதேச மாநிலம் பன்னா புலிகள் சரணாலயத்தில் பரா மரிக்கப்படும் இந்த வத்சலா யானை 100 வயதை எட்டியிருக்கிறது. இதன் மூலம் உலகிலேயே மிகவும் வயதான யானை என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
13 April 2023 9:30 PM IST
சர்க்கஸ் கலைஞர்களின் மறுபக்கம்
சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்த்து இருக்கிறீர்களா! இதோ வாருங்கள். அவர்களது கூடார வீட்டுக்குள் சென்று குடும்ப வாழ்க்கை ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.
13 April 2023 9:00 PM IST
இட்லி பற்றிய இனிமையான தகவல்கள்
தென் இந்தியாவில் உட்கொள்ளப்படும் காலை, இரவு நேர உணவுகளில் தவிர்க்கமுடியாத உணவுப்பொருள் இட்லி. அரிசி, உளுந்தம் பருப்பு என தானியம் மற்றும் பருப்பு கலவையில் தயாராகும் இட்லியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
13 April 2023 9:00 PM IST
பிறப்பில் இரண்டு சாதனைகள் படைத்த 'மும்மூர்த்திகள்'
பிரசவத்திற்கு 121 நாட்களுக்கு முன்கூட்டியே பிறந்தது, மிகவும் குறைவான எடை கொண்டிருந்தது ஆகிய இரண்டு சவால்களை முறியடித்து மூன்று குழந்தைகளும் நிகழ்வதை பாராட்டி கின்னஸ் சாதனை அமைப்பு இரண்டு சாதனைகள் பட்டியலில் இடம்பெற வைத்துள்ளது.
13 April 2023 8:45 PM IST
கரும்பு ஜூஸ் ஏன் பருக வேண்டும்?
கரும்பு சாற்றில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளது. இவை உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
13 April 2023 8:15 PM IST
வெளிநாட்டில் கல்வி கற்க ஆசையா..?
இந்தியாவில் இருந்து படிப்புக்காகவோ வேலைக்காகவோ வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கு அதிகம் உள்ளது. ஆங்கில மொழிப் புலமையை நிரூபிக்கும் வண்ணம் ஐ.இ.எல்.டி.எஸ். (IELTS) போன்ற தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம்.
13 April 2023 8:00 PM IST
சாட் ஜி.பி.டி. எனும் அசுரன்..!
சாட் ஜெனரேட்டிவ் ப்ரீ-டிரெரின்ட் டிரான்ஸ்பார்மர் எனப்படும் ஜி.பி.டி. (chat GPT) என்பது ஒரு வகையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இதனால் மனிதர்கள் பேசும் மொழியை புரிந்து கொண்டு அதே சொற்களை பயன்படுத்தி தெளிவாக பதிலளிக்க முடியும்.
13 April 2023 7:45 PM IST
நக அழகை மெருகூட்டும் 'நெயில் எக்ஸ்டென்ஷன்'..!
‘நெயில் எக்ஸ்டென்ஷன்’ எனப்படும், செயற்கை நக உருவாக்கமும் அழகுக்கலை பிரிவில், புதிதாக இணைந்திருக்கிறது.
13 April 2023 7:27 PM IST









