சிறப்புக் கட்டுரைகள்

பருவநிலை மாற்றங்கள் ஏன் ஏற்படுகின்றன?
இயற்கைதான் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். பருவநிலை மாற்றத்துக்கு மனிதனின் செயல்பாடு என்ன என்பதே விவாதத்தின் தொடக்கமாக இருக்கும்.
2 April 2023 2:40 PM IST
இரவு வெகுநேரம் கண் விழித்திருக்கிறீர்களா...?
தூங்காமல் உள்ளவர்களுக்கு இதயநோய், உடல்பருமன் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 30 சதவிகிதம் அதிகரிக்கிறது.
2 April 2023 2:22 PM IST
ஏப்ரல் மாதத்தில் இருந்து வருமான வரி தாக்கலில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்?
புதிய வருமான வரி கொள்கையின்படி, இன்சூரன்ஸ் முதிர்வு தொகை ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், அதற்கும் வருமான வரி செலுத்த வேண்டும்.
2 April 2023 2:09 PM IST
மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் கால்பந்து உலகம்..!
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 23 ஏக்கர் பரப்பளவில், ரூ.100 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய உலகத்தரத்திலான கால்பந்தாட்ட மைதானம் மற்றும் அகாெடமி (பயிற்சி மையம்) திறக்கப்பட்டுள்ளது.
2 April 2023 1:56 PM IST
சக்கர வியூகத்தில் சிக்கிய ராகுல்
காங்கிரசின் எதிர்காலம் முழுக்க முழுக்க ராகுல் காந்தியை நம்பித்தான் இருக்கிறது. மல்லிகார்ஜூன கார்கே தலைவராக இருந்தாலும், ராகுல்தான் காங்கிரசின் முகமாக...
2 April 2023 9:55 AM IST
சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய துளை...! ஆத்தாடி எவ்வளவு பெரிய ஓட்டை...! என்ன நடக்குமோ...!
சூரியனில் எத்தனை சூரிய புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன என்பதை விஞ்ஞானிகளால் கணக்கிட்டு அதன் செயல்பாடு கண்காணிக்கப்படும்.
1 April 2023 4:08 PM IST
வரலாற்று தலைவர்களின் செல்பிகள்...! இணையத்தை கலக்கும் படங்கள்
உலகத் தலைவர்கள் ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பது போலவும் அவர்கள் செல்பி எடுப்பது போலவும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
1 April 2023 10:55 AM IST
நம்பிக்`கை' நாயகி நிகிதா குமார்
டேபிள் டென்னிஸ் வீராங்கனையான நிகிதா குமார், காஸியாபாத்தில் டேபிள் டென்னிஸ் அகாெடமியைத் தொடங்கி 40 குழந்தைகளுக்கு இப்போது பயிற்சியளித்து வருகிறார்.
31 March 2023 10:00 PM IST
பேபோட் லைவ் 360 வயர்லெஸ் வை-பை கேமரா
வீட்டில் பாதுகாப்புக்கு உதவும் வகையில் பேபோட் நிறுவனம் 360 டிகிரி ஸ்மார்ட் பாதுகாப்பு கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
31 March 2023 9:27 PM IST
ரியல்மி சி 55 ஸ்மார்ட்போன்
ரியல்மி நிறுவனம் புதிதாக சி 55 என்ற பெயரில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
31 March 2023 9:16 PM IST
கிஸ்மோர் வோக் ஸ்மார்ட் கடிகாரம்
கிஸ்மோர் நிறுவனம் புதிதாக வோக் என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
31 March 2023 9:07 PM IST
செலெகோர் சவுண்ட்பார்
செலெகோர் நிறுவனம் புதிதாக சி.எல்.பி 21 என்ற பெயரிலான சவுண்ட்பாரை அறிமுகம் செய்துள்ளது.
31 March 2023 8:56 PM IST









