சிறப்புக் கட்டுரைகள்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டி.வி
வீட்டு உபயோக மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் இன்பினிக்ஸ் நிறுவனம் புதிதாக இன்பினிக்ஸ் 24 ஒய் 1 என்ற பெயரிலான ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
9 March 2023 8:25 PM IST
மோட்டோ இ 13 ஸ்மார்ட்போன்
மோட்டோரோலா நிறுவனம் புதிதாக மோட்டோ இ 13 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
9 March 2023 8:08 PM IST
ஜியோமி 13 புரோ
ஜியோமி நிறுவனம் புதிதாக ஜியோமி 13 புரோ எனும் புதிய மாடல் பிரீமியம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
9 March 2023 7:45 PM IST
சிட்ரோயன் இ.சி 3
சிட்ரோயன் நிறுவனம் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத பேட்டரியில் இயங்கும் காரை இ.சி 3 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
9 March 2023 7:02 PM IST
டர்போ என்ஜினில் அல்கஸார் அறிமுகம்
ஹூண்டாய் கார் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகங்களில் அல்கஸார் மாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மாடலில் தற்போது டர்போ என்ஜின் பெட்ரோல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
9 March 2023 6:48 PM IST
ஜெப் பிக்ஸா பிளே 18
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக ஜெப் பிக்ஸா பிளே 18 என்ற பெயரில் ஸ்மார்ட் எல்.இ.டி. புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.
9 March 2023 6:36 PM IST
சோனி எப்.எக்ஸ் 30 சூப்பர் கேமரா
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் சோனி நிறுவனம் திரைப்படங்களுக்கு இணையாக காட்சிகளை பதிவு செய்யும் திறன் கொண்ட எப்.எக்ஸ் 30 என்ற பெயரில் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
9 March 2023 6:00 PM IST
ஹைசென்ஸ் ஸ்பிளிட் ஏ.சி.
ஹைசென்ஸ் நிறுவனம் புதிதாக இன்டெலிபுரோ, கூலிங் எக்ஸ்பெர்ட் என்ற பெயரில் ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர்களை அறிமுகம் செய்துள்ளது.
9 March 2023 5:47 PM IST
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் மூலிகைகள்
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் சில மூலிகைகளை வீட்டிலேயே வளர்க்கலாம்.
9 March 2023 5:38 PM IST
ஒன் பிளஸ் மானிட்டர்
உயர் ரக பிரீமியம் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஒன் பிளஸ் நிறுவனம், புதிதாக கம்ப்யூட்டர் மானிட்டரை எக்ஸ் 27 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
9 March 2023 3:20 PM IST
ஹோண்டா சிட்டி ஹைபிரிட் அறிமுகம்
ஹோண்டா தயாரிப்புகளில் சிட்டி மாடல் கார் மிகவும் பிரபலமானது. செடான் பிரிவில் சொகுசு வாகனமாக இது கருதப்படுகிறது. தற்போது ஹைபிரிட் மாடலாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
9 March 2023 3:12 PM IST
விவோ ஒய் 100
விவோ நிறுவனம் புதிதாக ஒய் 100 என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
9 March 2023 2:53 PM IST









