சிறப்புக் கட்டுரைகள்

பாப் 7 புரோ ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் டெக்னோ நிறுவனம் பாப் 7 புரோ என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
7 March 2023 7:42 PM IST
டி.சி.எல். ஸ்மார்ட் டி.வி.
டி.சி.எல். நிறுவனம் 32 அங்குல அளவிலான ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. எஸ் சீரிஸில் மூன்று மாடல்கள் (எஸ் 5400, எஸ் 5400 ஏ மற்றும் எஸ் 5403 ஏ) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
7 March 2023 7:18 PM IST
சாம்சங் கேமிங் மானிட்டர்ஸ்
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் சாம்சங் நிறுவனம் புதிதாக வீடியோ கேம் பிரியர்களுக்கென கேமிங் மானிட்டர்களை உருவாக்கியுள்ளது.
7 March 2023 6:59 PM IST
ஐ.கியூ.ஓ.ஓ. நியோ 7 ஸ்மார்ட்போன்
ஐ.கியூ.ஓ.ஓ. நிறுவனம் புதிதாக நியோ 7 என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
7 March 2023 6:19 PM IST
நோக்கியா எக்ஸ் 30 ஸ்மார்ட்போன்
நோக்கியா ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிதாக எக்ஸ் 30 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
7 March 2023 6:05 PM IST
மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் வெர்னா
கார் தயாரிப்பில் இரண்டாமிடத்தில் உள்ள தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா மாடலில் மேம்பட்ட ரகத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
7 March 2023 5:52 PM IST
பி.எம்.டபிள்யூ. ஆர்.9 டி.
சொகுசு மற்றும் பிரீமியம் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ஆர்.9 டி. மற்றும் ஆர் 18 என்ற இரண்டு மாடல் மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.
7 March 2023 4:00 PM IST
விரைவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் எடப்பாடி பழனிசாமி போட்டோவுடன் புதிய உறுப்பினர் அட்டை...! புதிய/பழைய சட்ட விதிகள் சொல்வது என்ன?
வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
7 March 2023 3:47 PM IST
மேம்படுத்தப்பட்ட யமஹா பேசினோ மற்றும் ரே இஸட்.ஆர்
இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் யமஹா நிறுவனம் தனது யமஹா பேசினோ மற்றும் ரே இசட்.ஆர். மாடல் ஸ்கூட்டர்களில் மேம்படுத்தப்பட்ட ரகங்களை அறிமுகம் செய்துள்ளது.
7 March 2023 3:39 PM IST
நெக்ஸான் ரெட் டார்க் எடிஷன் அறிமுகம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரெட் டார்க் எடிஷன் நெக்ஸான் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
7 March 2023 3:17 PM IST
அழகு தரும் 'டாட்டூ கலை'
அழகு டாட்டூக்களைவிட, சரும பிரச்சினைகளுக்கான டாட்டூக்கள்தான் மனநிறைவாக இருக்கின்றன. பலரும் புது வாழ்க்கை கிடைத்ததை போல உணர்கிறார்கள். டாட்டூ மூலம் சரும பாதிப்பில் இருந்து மீண்ட பல பெண்கள், திருமண பத்திரிகைகளுடன் வந்து நிற்பது, மகிழ்ச்சியான மனநிலையை கொடுக்கிறது.
7 March 2023 3:00 PM IST
வேதியியல் படிப்பும், வேலைவாய்ப்பும்...!
வளமான எதிர்காலத்திற்கு வாய்ப்பு வழங்கும் வேதியியல் துறை படிப்புகளைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார் உயிரி அறிவியல் பேராசிரியர் ஆரோக்கிய ராஜ்.
7 March 2023 2:45 PM IST









