சிறப்புக் கட்டுரைகள்

வேதியியல் படிப்பும், வேலைவாய்ப்பும்...!
வளமான எதிர்காலத்திற்கு வாய்ப்பு வழங்கும் வேதியியல் துறை படிப்புகளைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார் உயிரி அறிவியல் பேராசிரியர் ஆரோக்கிய ராஜ்.
7 March 2023 2:45 PM IST
பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 500 அதிகாரி (ஏ.ஓ.) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
7 March 2023 2:09 PM IST
வெயில் பாதிப்புகள் குறித்து பள்ளி குழந்தைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி
வெயில் காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடந்தது.
7 March 2023 6:13 AM IST
சென்னிமலையில் பங்குனி திருவிழா நடைபெற உள்ளநஞ்சுண்டேசுவரர் கோவில் பாதை குண்டும்-குழியுமாக கிடக்கிறது;சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
சென்னிமலையில் பங்குனி திருவிழா நடைபெற உள்ள நஞ்சுண்டேசுவரர் கோவில் பாதை குண்டும்-குழியுமாக கிடக்கிறது. இதை சீரமைக்கவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
7 March 2023 2:20 AM IST
எல்லை பாதுகாப்பு படையில் பணி
எல்லை பாதுகாப்பு படையில் (பி.எஸ்.எப்) கோப்லர், தையல்காரர், சமையல்காரர், வாஷர் மேன், பார்பர், ஸ்வீப்பர், வெயிட்டர் உள்பட கான்ஸ்டபிள் பிரிவில் பல்வேறு பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆண், பெண் இருபாலரும் என மொத்தம் 1,284 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
5 March 2023 10:00 PM IST
பழங்குடியினர் விரும்பும் டாக்டர்
மேற்கு வங்காளத்தை சேர்ந்த டாக்டர் ரத்தன் சந்திரகர் அந்தமானின் ஜராவாஸ் பழங்குடியினருக்கு பல ஆண்டுகள் மருத்துவம் செய்து வருகிறார். அவரது மருத்துவ சேவையை பாராட்டும் விதமாக பத்மபூஷன் விருது கிடைத்துள்ளது.
5 March 2023 9:29 PM IST
சின்னத்திரை தொடர்களை அலங்கரிக்கும் இசை..
சீரியல்களுக்கு இசைதான் பலமும், பலவீனமும். இதை உணர்ந்து கொண்டிருப்பதால், காட்சிகளுக்கு பொருத்தமான இசையை ஒன்றுக்கு பலமுறை யோசித்து தேர்வு செய்கிறேன் என்கிறார் சுகந்த் ஜோ.
5 March 2023 9:14 PM IST
செல்பி சிரிப்பு...
உலக மக்களிடையே ஆயிரம் மொழிகள் பேசப்பட்டாலும், அனைத்து மக்களுக்கும் பொதுவான மொழி புன்னகை. பல கோடி உயிரினங்கள் இருந்தாலும் யாருக்கும் கிடைக்காத தனிப்பட்ட குணம் இந்த சிரிப்பு. இது மனிதனுக்கு மட்டுமே இயற்கை அளித்த வரம்.
5 March 2023 3:21 PM IST
கடல் நீர்மட்டம் உயர்வால் சென்னை, கொல்கத்தா நகரங்களுக்கு பேராபத்து; புதிய ஆய்வறிக்கை தகவல்
பருவநிலை மாற்றங்களால் கடல் நீர்மட்டம் உயர்ந்து, சென்னை, கொல்கத்தா உள்பட ஆசிய நகரங்களுக்கு பேராபத்து காத்திருக்கிறது என புதிய ஆய்வறிக்கை அதிர்ச்சி தெரிவிக்கின்றது.
5 March 2023 2:57 PM IST
பழைய வருமான வரி.. புதிய வருமான வரி -இதில் உங்களுக்கு சிறந்தது எது...?
பழைய வருமான வரி முறை நல்லதா, இல்லை புதிய வருமான வரி முறை நல்லதா என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. இதற்கான பதிலை ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. ஒருவரின் வருமானம், சேமிப்பு இரண்டையும் பொறுத்துதான் யாருக்கு எது நல்லது என சொல்ல முடியும்.
5 March 2023 2:28 PM IST
பளபளக்கும் மறுசுழற்சி சேலைகள்...!
பட்டுச் சேலை தெரியும். பருத்திச் சேலையும் ஓ.கே. வாழை நார் சேலை, தேங்காய் நார் சேலை, மூங்கில் நார் சேலை, சோற்றுக் கற்றாழை சேலை, அன்னாசி செடி சேலை, கோங்குரா சேலை... இப்படி புதுமையான சேலைகளை சென்னை அனகாபுத்தூருக்கு போனால் பார்க்கலாம்; வாங்கலாம்.
5 March 2023 2:02 PM IST
இந்தியாவில் சத்தமின்றி பரவி வரும் எச்3என்2 வைரஸ்: ஐ.எம்.ஏ. எச்சரிக்கை, அறிவுறுத்தல்
நாடு முழுவதும் 3 மாதங்களாக இன்புளூயன்சா ஏ வகை காய்ச்சல், இருமலால் மக்கள் மருத்துவமனையில் சேர்வது அதிகரித்து உள்ளது.
4 March 2023 4:54 PM IST









