சிறப்புக் கட்டுரைகள்

கடன் சுமை தீர வழி உண்டா?
ஒருவருக்கு வீடு வாங்குவதற்கு ஜாதகத்தில் யோகம் இல்லை என்றால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் பெயரில் வீட்டுக்கடனை பெற்று வீடு வாங்கலாம்.
18 Jun 2024 2:03 PM IST
வேலை வாய்ப்பை அள்ளி கொடுக்கும் பொறியியல் படிப்புகள் எவை?
பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் பொறியியல் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் தொகுத்து வழங்கப்பட்டு உள்ளன.
17 Jun 2024 9:46 AM IST
பத்துவித பாவங்களையும் போக்கும் பாபஹர தசமி
பேச்சால் ஏற்படும் நான்கு பாவங்கள், கடுஞ்சொல், பொய், அவதூறு, அறிவற்ற பேச்சு ஆகியவையாகும்.
16 Jun 2024 6:46 AM IST
ரெயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு ஒருவருக்கு மாற்றலாம்
ரெயிலில் முன்பதிவு செய்த நபர், அந்த தேதியில் பயணிக்க முடியவில்லை என்றால், அவரின் ரத்த சொந்த உறவினரின் பெயரை மாற்றி அந்த தேதியில் பயணிக்கலாம்.
15 Jun 2024 7:57 AM IST
உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்..! இன்று உலக ரத்த தான தினம்
ஒவ்வொரு ரத்த தானமும் ஒரு விலைமதிப்பற்ற உயிர்காக்கும் பரிசு என்று கூறி உள்ள உலக சுகாதார அமைப்பு, ரத்த தானத்தால் உயிர்களை காப்பாற்றிய ரத்த கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
14 Jun 2024 4:25 PM IST
ஜாதக அமைப்பு இப்படி இருந்தால் மாங்கல்ய தோஷம் உண்டாகும்
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானம் கெட்டுவிடும் போது கணவனின் ஆயுளை குறைத்து விடும்.
12 Jun 2024 1:53 PM IST
பொறியியல், தொழில்நுட்ப படிப்பில் இத்தனை பிரிவுகளா? மாணவர்களே இந்த லிஸ்ட பாருங்க..!
பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் பொறியியல் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் தொகுத்து வழங்கப்பட்டு உள்ளன.
10 Jun 2024 12:48 PM IST
இன்னும் அக்கறை வேண்டும்.. இன்று உலக சுற்றுச்சூழல் தினம்..!
உலக சுற்றுச்சூழல் தினத்தின் வாயிலாக மீதமுள்ள காடுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
5 Jun 2024 11:47 AM IST
பிளஸ்-2 விற்கு பின் விரும்பிய படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி?
திட்டமிடாத கல்வி மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களின் நிலைமை எரிகின்ற தீயின் அருகில் வைக்கோலை கொண்டு வைப்பதற்கு சமம்
3 Jun 2024 9:49 AM IST
அண்ணா நூற்றாண்டில் கருணாநிதி பாடிய கவிதை
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 2008 -ம் ஆண்டு அவர் கவியரங்கில் பாடிய கவிதையை வாசகர்களுக்காக இங்கு வெளியிட்டு உள்ளோம்.
3 Jun 2024 7:02 AM IST
புத்திர தோஷத்தால் குழந்தைப் பேறு கிடைக்காதா?
அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப நன்கு ஆராய்ந்து பார்த்து அதற்கேற்ற கடவுளுக்கு ஏற்ற பரிகாரங்களை செய்தால் புத்திர தோஷத்திற்கான பிரச்சினை தீரும்.
31 May 2024 6:19 PM IST
பெண்கள் கடத்தல், பாலியல் அடிமை, கொலை... அமெரிக்காவை அதிர வைத்த சைக்கோ பாதிரியார்
கேரியிடம் சிக்கிய 6 பெண்களில், ஜோசபினா ரிவேரா எப்படியோ தப்பி, வெளிவந்திருக்கிறார். இதன்பின்னரே, மற்ற 3 பெண்களும் மீட்கப்பட்டனர்.
30 May 2024 5:52 PM IST









